• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“சமமான பரிசுத் தொகை போதும்” – ராகுல் திராவிட் அணுகுமுறைக்கு குவியும் பாராட்டு | Rahul Dravid Reduces His T20 World Cup Bonus By Rs. 2.5 Crore, Wants Equal Reward

GenevaTimes by GenevaTimes
July 10, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
“சமமான பரிசுத் தொகை போதும்” – ராகுல் திராவிட் அணுகுமுறைக்கு குவியும் பாராட்டு | Rahul Dravid Reduces His T20 World Cup Bonus By Rs. 2.5 Crore, Wants Equal Reward
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: சக பயிற்சியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசை போலவே தனக்கும் பரிசுத் தொகை இருக்க வேண்டும் என்பதற்காக பிசிசிஐ கொடுத்த பரிசுத் தொகையை ராகுல் திராவிட் பாதியாக குறைத்துக்கொண்ட நிகழ்வு தெரியவந்துள்ளது.

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா ஏற்கெனவே அறிவித்து இருந்தார். ரூ.125 கோடியில் அணியில் இடம்பெற்றிருந்த 15 வீரர்களுக்கும் தலா ரூ.5 கோடியும், இவர்கள் தவிர, தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் ரூ.5 கோடியும், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பீல்டிங் பயிற்சியாளர் திலீப், பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே ஆகியோருக்கு தலா ரூ.2.5 கோடியும் அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் தான், சக பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2.5 கோடியே தனக்கும்போதும் என்று ராகுல் திராவிட் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிசிசிஐ வழங்கிய முழு பரிசுத் தொகையை ஏற்க மறுத்து, சக பயிற்சியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசை போலவே தனக்கும் பரிசுத்தொகை இருக்க வேண்டும் எனக் கூறி ரூ.5 கோடிக்கு பதிலாக அதில் பாதியை ரூ.2.5 கோடியை மட்டும் ராகுல் திராவிட் பெற்றுள்ளார்.

இதனை உறுதிப்படுத்தி தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்த பிசிசிஐ ஊழியர் ஒருவர், “திராவிட் மற்ற உதவி பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2.5 கோடியே போதும் எனக் கூறிவிட்டார். அவரின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். ராகுல் திராவிட்டின் இந்த செயலுக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



Read More

Previous Post

சட்டவிரோத கிரிப்டோ சுரங்கத்திற்காக திருடப்பட்ட மின்சாரம்: 2018 முதல் நாடு முழுவதும் 3.4 பில்லியன் ரிங்கிட் இழப்பு | Makkal Osai

Next Post

பாலஸ்தீன குடிமக்கள் அனைவரையும் காசா நகரை விட்டு வெளியேற இஸ்ரேல் உத்தரவு | Israel orders all civilians to leave Gaza City

Next Post
பாலஸ்தீன குடிமக்கள் அனைவரையும் காசா நகரை விட்டு வெளியேற இஸ்ரேல் உத்தரவு | Israel orders all civilians to leave Gaza City

பாலஸ்தீன குடிமக்கள் அனைவரையும் காசா நகரை விட்டு வெளியேற இஸ்ரேல் உத்தரவு | Israel orders all civilians to leave Gaza City

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin