• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

‘சமந்தா’ தேர்ந்தெடுத்த சிறந்த ஹீரோயின்கள் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 24, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
‘சமந்தா’ தேர்ந்தெடுத்த சிறந்த ஹீரோயின்கள் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை,தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா, அழற்சி நோயில் சிக்கி சிகிச்சை பெற்று குணமடைந்து, தற்போது மீண்டும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், சினிமாவில் சிறந்த ஹீரோயின் யார்? என்று கேட்டார். அதற்கு சமந்தா, ‘உள்ளொழுக்கு படத்தில் பார்வதி, சூக்சம தர்ஷினியில் நஸ்ரியா, அமரனில் சாய்பல்லவி, ஜிக்ராவில் ஆலியா பட் மற்றும் சி.டி.ஆர்.எல்-ல் அனன்யா பாண்டே’ என்றார்.

மேலும், ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ படத்தில் கனி மற்றும் திவ்ய பிரபா அற்புதமாக நடித்திருந்தனர். அவர்களின் அடுத்த படத்தை எதிர்பார்த்திருக்கிறேன்’ என்றும் கூறினார்.



Read More

Previous Post

Pope Francis | போப் பிரான்சிஸிற்கு என்ன ஆனது?

Next Post

Tamilmirror Online || செவ்வந்தியின் புதிய படங்களை பாருங்கள்…

Next Post
Tamilmirror Online || செவ்வந்தியின் புதிய படங்களை பாருங்கள்…

Tamilmirror Online || செவ்வந்தியின் புதிய படங்களை பாருங்கள்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin