• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சப்-ஜூனியர் தேசிய கால்பந்து தொடர்: தெலங்கானாவை வீழ்த்தி தமிழ்நாடு சாம்பியன் | Tamil Nadu Team Champions at Sub Junior National Football Series

GenevaTimes by GenevaTimes
November 13, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
சப்-ஜூனியர் தேசிய கால்பந்து தொடர்: தெலங்கானாவை வீழ்த்தி தமிழ்நாடு சாம்பியன் | Tamil Nadu Team Champions at Sub Junior National Football Series
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: ஆடவருக்கான சப்-ஜூனியர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்று வந்தது.

இதன் இறுதிப் போட்டியில் நேற்று தமிழ்நாடு – தெலங்கானா அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. தமிழ்நாடு அணி சார்பில் 13-வது நிமிடத்தில் சவுவிக் ஹால்டரும், 45+1-வது நிமிடத்தில் அபிட்நேகோவும் கோல் அடித்து அசத்தினர்.

90 நிமிடங்களின் முடிவில் தமிழ்நாடு அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதன் பின்னர் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 11-வது நிமிடத்தில் தமிழ்நாடு அணியின் ஜெர்மையா சுயகோல் அடித்தார். எனினும் அதன் பின்னர் தமிழ்நாடு அணி கோல் வாங்காமல் பார்த்துக் கொண்டது.



Read More

Previous Post

டெல்லி செங்கோட்டை பார்க்கிங் பகுதியில் 3 மணி நேரம் காரை விட்டு உமர் முகமது இறங்காதது ஏன்? | Why Umar Mohammad not leave from car in Red Fort parking for 3 hours

Next Post

Gold Price Today | ஒரே நாளில் அதிரடி.. மீண்டும் ரூ.95 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம்

Next Post
Gold Price Today | ஒரே நாளில் அதிரடி.. மீண்டும் ரூ.95 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம்

Gold Price Today | ஒரே நாளில் அதிரடி.. மீண்டும் ரூ.95 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin