• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சபைக்கு வந்தே அறிவிப்போம்.! மத்திய வங்கி ஆளுநர் அதிரடி

GenevaTimes by GenevaTimes
November 5, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
சபைக்கு வந்தே அறிவிப்போம்.! மத்திய வங்கி ஆளுநர் அதிரடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பொருளாதாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில்களைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டால், அவரது பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்கு வந்து பதில்களை வழங்க முடியும் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.


அரசாங்க நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மத்திய வங்கியின் பிரதிநிதித்துவம் 



இந்த நிகழ்வில் பேசிய மேற்படி குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பனர் ஹர்ஷ டி சில்வா, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பணவியல் கொள்கை, பணவீக்கம் அல்லது மாற்று விகிதங்கள் குறித்து கேள்விகளைக் கேட்கும்போது, ​​அவருக்கு பதில்கள் கிடைப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

சபைக்கு வந்தே அறிவிப்போம்.! மத்திய வங்கி ஆளுநர் அதிரடி | Central Bank Answers Questions Economy Parliament


இதற்குக் காரணம் நாடாளுமன்றத்தில் மத்திய வங்கியின் பிரதிநிதித்துவம் இல்லாததே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமர்பிக்கப்படவுள்ள அறிக்கை 



இதன்படி, அவற்றுக்கு பதிலளிக்கும் விதமாக, மத்திய வங்கியின் ஆளுநர், அழைக்கப்பட்டால் நாடாளுமன்றத்திற்கு வந்து பதில்களை வழங்கத் தயாராக இருப்பதாகக் அறிவித்துள்ளார்.

சபைக்கு வந்தே அறிவிப்போம்.! மத்திய வங்கி ஆளுநர் அதிரடி | Central Bank Answers Questions Economy Parliament


மத்திய வங்கி தொடர்பான பிரச்சினைகளுக்கு உரிய நேரத்தில் பதில்களை வழங்குவேன் என்று அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்கும் சில கேள்விகள் மத்திய வங்கிக்கு மட்டும் பொருத்தமானவை அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.


குறித்த கேள்விகள் மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு உள்ளிட்ட நிறுவனங்களுக்குப் பொருத்தமானவை என்றும், அந்த அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் பெறப்பட்ட பதில்கள் சேகரிக்கப்பட்டு, ஒரு அறிக்கை தொகுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

சபா பிளவுபடுவதற்கு முன்பு இன அரசியலை நிறுத்துங்கள் – ஷாஃபி – Malaysiakini

Next Post

‘பிஹார் தேர்தலுக்காக ஹரியானா கதை சொல்கிறார் ராகுல்’ – வாக்குத் திருட்டு புகாருக்கு பாஜக மறுப்பு | Haryana issue is being fabricated, Union Minister Kiren Rijiju slams Rahul Gandhi’s Haryana vote theft allegation

Next Post
‘பிஹார் தேர்தலுக்காக ஹரியானா கதை சொல்கிறார் ராகுல்’ – வாக்குத் திருட்டு புகாருக்கு பாஜக மறுப்பு | Haryana issue is being fabricated, Union Minister Kiren Rijiju slams Rahul Gandhi’s Haryana vote theft allegation

‘பிஹார் தேர்தலுக்காக ஹரியானா கதை சொல்கிறார் ராகுல்’ - வாக்குத் திருட்டு புகாருக்கு பாஜக மறுப்பு | Haryana issue is being fabricated, Union Minister Kiren Rijiju slams Rahul Gandhi's Haryana vote theft allegation

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin