• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சபா தேர்தல்: 9,300 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் -காவல்துறை தலைவர் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 15, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
சபா தேர்தல்: 9,300 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் -காவல்துறை தலைவர் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோத்தா கினபாலு:

17-ஆவது சபா மாநிலத் தேர்தலை முன்னிட்டு, சுமார் 9,300 போலீசார் 15 முக்கியமான இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுவார்கள்.

அரசியல் கருத்து முரண்பாடுகள், அரசு சாரா இயக்கங்களின் தலையீடுகள் உள்ளிட்ட காரணங்களால் இந்த 15 இடங்ள் அதிக பாதுகாப்பு தேவையுடைய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று, தேசிய காவல்துறை தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் கூறினார்.

சபா மாநிலம் முழுவதும் உள்ள 73 தொகுதிகளிலும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, மொத்தமாக 9,300 காவல்துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர்கள் பணியில் ஈடுபடுவதாக அவர் அறிவித்தார்.

இன்று மாநிலம் முழுவதும் 25 வேட்புமனுத் தாக்கல் மையங்களில் 4,300 அதிகாரிகள் பணியாற்றி பாதுகாப்பை உறுதிப்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் தேர்தல் பிரசங்கங்களும், வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் இடையேயான பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

தேர்தல் முறையின்போது சமூக அமைதி மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையடுத்து, பிடிஆர்எம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் அனைத்தும் பணியாற்றி வருவதாகவும் காலிட் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலைமை தேர்தல் நிகழ்வுகளின் ஒழுக்கத்தையும், நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பையும் மீறாமல் செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றார் அவர்.



Read More

Previous Post

ஓராண்டு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கும் சிறுநிதி வங்கிகள்…! லிஸ்ட் இதோ… | வணிகம்

Next Post

காதல் விவகாரம் : சிறுமி கொடூரமாக கொலை

Next Post
காதல் விவகாரம் : சிறுமி கொடூரமாக கொலை

காதல் விவகாரம் : சிறுமி கொடூரமாக கொலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin