• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சபரிமலை கோயில் தங்கம் திருட்டு: பிரதமர் தலையிடக் கோரி 1 கோடி கையெழுத்து இயக்கம் | sabarimalai gold heist case signature petition urge pm modi to intervene

GenevaTimes by GenevaTimes
November 7, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
சபரிமலை கோயில் தங்கம் திருட்டு: பிரதமர் தலையிடக் கோரி 1 கோடி கையெழுத்து இயக்கம் | sabarimalai gold heist case signature petition urge pm modi to intervene
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோழிக்கோடு: சபரிமலை தங்​கம் திருட்டு விவ​காரத்​தில் பிரதமர் தலை​யிடக் கோரி மிகப் பெரிய கையெழுத்து பிரச்​சா​ரத்தை தொடங்​க​வுள்​ள​தாக பாஜக பொதுச் செய​லா​ளர் ரமேஷ் கூறி​யுள்​ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: சபரிமலை​ ஐயப்பன் கோயில் தங்​கம் திருட்டு விவ​காரத்​தில் மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் தலை​மையக​மான ஏகேஜி மையத்​துக்கு தொடர்பு உள்​ளது. சபரிமலை கோயி​லின் கதவில் இருந்து தங்​கம் திருடப்​பட்ட விவ​காரம் ஒரு நபருடன் மட்​டும் தொடர்​புடைய​தாக இருக்க முடி​யாது எனவும், இதில் சர்​வ​தேச அளவில் முறை​கேடு நடை​பெற்று இருக்​கலாம் என்ற சந்​தேகம் உள்​ள​தாக கேரள உயர்​ நீ​தி​மன்​றமே தெரி​வித்​துள்​ளது.

இதில் மிகப் பெரிய சதி நடை​பெற்​றுள்​ளது. திரு​வாங்​கூர் தேவசம் வாரிய அதி​காரி​களுக்கு மட்​டும் இதில் தொடர்பு இல்​லை. அரசு தலை​யீடும் உள்​ளது. மார்க்​சிஸ்ட் கட்​சி​யால் நியமிக்​கப்​பட்ட தேவசம் வாரி​யத்​தின் முன்​னாள் ஆணை​யர் பாது​காக்​கப்​படு​கிறார். அவரை ஏன் கைது செய்​ய​வில்​லை. முக்​கிய சதி​காரர்​களை பாது​காக்க, முன்​னாள் ஆணை​யரை கைது செய்​வது தவிர்க்​கப்​படு​கிறது.

இந்த விவ​காரத்தை விசா​ரிக்​கும் சிறப்பு புல​னாய்வு குழு மாநில அரசின் கீழ் செயல்​படு​கிறது. எனவே இதுகுறித்து சிபிஐ விசா​ரணை நடத்த வேண்​டும். கோயில் பாது​காப்பை உறுதி செய்ய மத்​திய அரசு தலை​யிட வேண்​டும். இதற்​காக நாங்​கள் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று அதை பிரதமரிடம் சமர்ப்​பிப்​போம். இவ்​வாறு ரமேஷ் தெரி​வித்​தா​ர்​.



Read More

Previous Post

Tamilmirror Online || ஹெரோயினுடன் கைதான அதிபர் இடைநீக்கம்

Next Post

28 பந்துகளில் 78 ரன்கள் விளாசிய சாப்மேன்: மே.இ.தீவுகளுக்கு நியூஸிலாந்து பதிலடி | mark chapman knock helps new zealand to beat west indies in t20 cricket

Next Post
28 பந்துகளில் 78 ரன்கள் விளாசிய சாப்மேன்: மே.இ.தீவுகளுக்கு நியூஸிலாந்து பதிலடி | mark chapman knock helps new zealand to beat west indies in t20 cricket

28 பந்துகளில் 78 ரன்கள் விளாசிய சாப்மேன்: மே.இ.தீவுகளுக்கு நியூஸிலாந்து பதிலடி | mark chapman knock helps new zealand to beat west indies in t20 cricket

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin