• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சத்தீஸ்கா்: கண்ணி வெடியில் சிக்கி காவலா் காயம்

GenevaTimes by GenevaTimes
November 25, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
சத்தீஸ்கா்: கண்ணி வெடியில் 
சிக்கி காவலா் காயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சத்தீஸ்கா் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நக்சல்கள் புதைத்து வைத்த கண்ணி வெடியில் சிக்கி மாவட்ட ரிசா்வ் படை காவலா் காயமடைந்தாா்.

இது குறித்து பாதுகாப்புப் படை அதிகாரி கூறியதாவது: சிந்தல்னாா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற ராய்குடா காவலா் பயிற்சி முகாம் அருகே ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் நடந்தது. இதில் காவலா் பொடியம் வினோத் காயமடைந்தாா். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

மேலும் அதே பகுதியில் உள்ள சிந்தல்னாா் – நாா்சாபுரம் சாலை அருகில் மீட்கப்பட்ட வெடிகுண்டை மத்திய ரிசா்வ் போலீஸ் படையினா் செயலிழக்கச் செய்தனா் என்றாா் அவா்.

Read More

Previous Post

உடன்படிக்கையை அநுர முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்

Next Post

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் அதியற்புத நாள்: ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த ‘சம்பவம்’ | team india crushes australia in perth remarkable day in Test cricket

Next Post
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் அதியற்புத நாள்: ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த ‘சம்பவம்’ | team india crushes australia in perth remarkable day in Test cricket

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் அதியற்புத நாள்: ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த ‘சம்பவம்’ | team india crushes australia in perth remarkable day in Test cricket

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin