• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“சத்தீஸ்கர் சட்டமன்றம் ஜனநாயகத்தின் புனித ஸ்தலம்..” – பிரதமர் மோடி பெருமிதம் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 1, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“சத்தீஸ்கர் சட்டமன்றம் ஜனநாயகத்தின் புனித ஸ்தலம்..” – பிரதமர் மோடி பெருமிதம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 01, 2025 10:20 PM IST

Chhattisgarh | சத்தீஸ்கர் 25வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி புதிய சட்டமன்றம் திறந்து வைத்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

சத்தீஸ்கர் சட்டமன்றம், ஜனநாயகத்தின் புனித ஸ்தலமாகக் காணப்படுவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, புதிதாகக் கட்டப்பட்டுள்ள சட்டமன்றத்தைத் திறந்து வைத்தார்.

தொடர்ந்து சட்டமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்டோர் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார். அதன்பின் நவ ராய்ப்பூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பழங்குடியின மக்கள் குறித்த கண்காட்சியை பிரதமர் மோடி கண்டு ரசித்தார்.

छत्तीसगढ़ की स्थापना के रजत महोत्सव में मुझे आशीर्वाद देने आए राज्य के मेरे परिवारजनों का कोटि-कोटि अभिनंदन!

जय जोहार! pic.twitter.com/iaLQqRW9YF


— Narendra Modi (@narendramodi) November 1, 2025

அதன்பின் ராய்ப்பூர் சென்ற பிரதமர் மோடி, பொதுமக்கள் மத்தியில் ரோடு ஷோ சென்றார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 01, 2025 10:20 PM IST

Read More

Previous Post

பொருளாதார தடைகளின் விளைவு: தாறுமாறாக சரிந்த ரஷ்ய எரிவாயு ஏற்றுமதி

Next Post

தீபாவளின்னாலே இந்த வாணவெடி தான்… திருவாலங்காட்டில் பாரம்பரியமாக நடக்கும் தயாரிப்பு… | வணிகம்

Next Post
தீபாவளின்னாலே இந்த வாணவெடி தான்… திருவாலங்காட்டில் பாரம்பரியமாக நடக்கும் தயாரிப்பு… | வணிகம்

தீபாவளின்னாலே இந்த வாணவெடி தான்... திருவாலங்காட்டில் பாரம்பரியமாக நடக்கும் தயாரிப்பு... | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin