• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சதம் அடித்தாலும் வைபவ் சூர்யவன்ஷியால் இந்தியாவுக்காக விளையாட முடியாது

GenevaTimes by GenevaTimes
May 1, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
சதம் அடித்தாலும் வைபவ் சூர்யவன்ஷியால் இந்தியாவுக்காக விளையாட முடியாது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 அதனடிப்படையில் பார்க்கும்போது வைபவ்வுக்கு தற்போது 14 வயது ஆகிறது. அவருக்கு அடுத்த ஆண்டு, அதாவது மார்ச் 27, 2026 அன்று 15 வயது நிறைவடையும். அப்படியென்றால் வைபவ் இன்னும் ஒரு ஆண்டு காத்திருக்க வேண்டுமா என்றால் ஒரு வழி இருக்கிறது. ஆனால், அதற்கு பிசிசிஐ மனது வைக்க வேண்டும். ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட குறைந்தது 15 வயது இருக்க வேண்டும் என விதி வகுத்துள்ள ஐசிசி, விதிவிலக்கையும் கொடுத்துள்ளது. அதாவது 15 வயதுக்கு கீழ் உள்ள ஒரு வீரரை விளையாட வைக்க விரும்பினால் அதனை சம்பந்தப்பட்ட நாடு ஐசிசியிடம் கோரிக்கையாக வைக்கலாம். ஆனால் ஒரு வீரரின் விளையாட்டு அனுபவம், மன வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் ஆகியவை சர்வதேச கிரிக்கெட்டின் தேவைகளை கையாளும் திறன் கொண்டவை என்று ஐ.சி.சி உணர்ந்தால் மட்டுமே, அந்த வீரர் 15 வயதுக்கு கீழ் இருந்தாலும் தேசிய அணிக்காக விளையாட அனுமதிக்க முடியும். அதனடிப்படையில் பார்க்கும்போது வைபவ்வுக்கு தற்போது 14 வயது ஆகிறது. அவருக்கு அடுத்த ஆண்டு, அதாவது மார்ச் 27, 2026 அன்று 15 வயது நிறைவடையும். அப்படியென்றால் வைபவ் இன்னும் ஒரு ஆண்டு காத்திருக்க வேண்டுமா என்றால் ஒரு வழி இருக்கிறது. ஆனால், அதற்கு பிசிசிஐ மனது வைக்க வேண்டும். ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட குறைந்தது 15 வயது இருக்க வேண்டும் என விதி வகுத்துள்ள ஐசிசி, விதிவிலக்கையும் கொடுத்துள்ளது. அதாவது 15 வயதுக்கு கீழ் உள்ள ஒரு வீரரை விளையாட வைக்க விரும்பினால் அதனை சம்பந்தப்பட்ட நாடு ஐசிசியிடம் கோரிக்கையாக வைக்கலாம். ஆனால் ஒரு வீரரின் விளையாட்டு அனுபவம், மன வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் ஆகியவை சர்வதேச கிரிக்கெட்டின் தேவைகளை கையாளும் திறன் கொண்டவை என்று ஐ.சி.சி உணர்ந்தால் மட்டுமே, அந்த வீரர் 15 வயதுக்கு கீழ் இருந்தாலும் தேசிய அணிக்காக விளையாட அனுமதிக்க முடியும்.

அதனடிப்படையில் பார்க்கும்போது வைபவ்வுக்கு தற்போது 14 வயது ஆகிறது. அவருக்கு அடுத்த ஆண்டு, அதாவது மார்ச் 27, 2026 அன்று 15 வயது நிறைவடையும். அப்படியென்றால் வைபவ் இன்னும் ஒரு ஆண்டு காத்திருக்க வேண்டுமா என்றால் ஒரு வழி இருக்கிறது. ஆனால், அதற்கு பிசிசிஐ மனது வைக்க வேண்டும். ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட குறைந்தது 15 வயது இருக்க வேண்டும் என விதி வகுத்துள்ள ஐசிசி, விதிவிலக்கையும் கொடுத்துள்ளது. அதாவது 15 வயதுக்கு கீழ் உள்ள ஒரு வீரரை விளையாட வைக்க விரும்பினால் அதனை சம்பந்தப்பட்ட நாடு ஐசிசியிடம் கோரிக்கையாக வைக்கலாம். ஆனால் ஒரு வீரரின் விளையாட்டு அனுபவம், மன வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் ஆகியவை சர்வதேச கிரிக்கெட்டின் தேவைகளை கையாளும் திறன் கொண்டவை என்று ஐ.சி.சி உணர்ந்தால் மட்டுமே, அந்த வீரர் 15 வயதுக்கு கீழ் இருந்தாலும் தேசிய அணிக்காக விளையாட அனுமதிக்க முடியும்.

Read More

Previous Post

ஆம் ஆத்மி ஆட்சியில் வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி ஊழல்: மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் மீது புதிய வழக்கு | 2000 crore corruption in classroom construction during Aam Aadmi Party rule

Next Post

Gold Rate | அட்சய திருதியை அடுத்த நாளில் சூப்பர் நியூஸ்.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை வாங்க சரியான நேரம்..!

Next Post
Gold Rate | அட்சய திருதியை அடுத்த நாளில் சூப்பர் நியூஸ்.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை வாங்க சரியான நேரம்..!

Gold Rate | அட்சய திருதியை அடுத்த நாளில் சூப்பர் நியூஸ்.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை வாங்க சரியான நேரம்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin