• Login
Friday, August 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சட்டென குறைந்த தங்கம் விலை: 3 நாட்களில் எவ்வளவு விலை குறைந்துள்ளது? | Gold Price Falls for 3rd Straight Day in Tamil Nadu; ₹3,040 Down Per Sovereign in 3 Days

GenevaTimes by GenevaTimes
August 28, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சட்டென குறைந்த தங்கம் விலை: 3 நாட்களில் எவ்வளவு விலை குறைந்துள்ளது? | Gold Price Falls for 3rd Straight Day in Tamil Nadu; ₹3,040 Down Per Sovereign in 3 Days
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சட்டென குறைந்த தங்கம் விலை: 3 நாட்களில் எவ்வளவு விலை குறைந்துள்ளது?

தமிழ்நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து 3ஆவது நாளாக குறைந்துள்ளது. இந்த மாதத்தில் தொடர்ச்சியாக விலை உயர்ந்து வந்த தங்கம் இந்த வாரத்தில் சற்றே இறங்குமுகமாக இருக்கிறது.

சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 75 ரூபாய் விலை குறைந்துள்ளது. இன்று சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,650 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இன்றைய தினம் ஒரு சவரன் ஆபரண தங்கம் 600 ரூபாய் விலை சரிந்து 1,17,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சட்டென குறைந்த தங்கம் விலை: 3 நாட்களில் எவ்வளவு விலை குறைந்துள்ளது?

கடந்த 3 நாட்களில் மட்டும் தமிழ்நாட்டில் தங்கம் விலை ஒரு கிராம் 380 ரூபாய் குறைந்துள்ளது. அதே வேளையில் ஒரு சவரனுக்கு 3,040 ரூபாய் விலை சரிந்துள்ளது. ஆகஸ்ட்டில் தொடர்ந்து 3 வாரங்கள் ஏறுமுகமாகவே இருந்த தங்கம் இந்த வாரம் சற்றே இறக்கத்துடன் காணப்படுகிறது.

எனவே இனி வரும் நாட்களில் தங்கம் விலை இறங்குமுகமாக தான் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தங்கம் விலை சர்வதேச காரணிகளை பொறுத்து தான் மாறுகிறது. எனவே உலக சந்தையில் நிகழும் ஒவ்வொரு மாற்றமும் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 15,982 ரூபாய்க்கும் 10 கிராம் 1,59,820 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 12,420 ரூபாய்க்கும் ஒரு சவரன் 99,360 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாயும் ஒரு கிலோ வெள்ளி 5000 ரூபாயும் விலை சரிந்துள்ளது.சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி 260 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2.6 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டு விலை 4,585 டாலருக்கு வர்த்தகமாகிறது. நேற்றுடன் ஒப்பிடுகையில் தங்கம் விலை குறைந்துள்ளது. இதனால் தான் தமிழ்நாட்டிலும் தங்கம் விலை குறைந்து வருகிறது.

தங்கம் தொடர்ந்து மூன்றாவது நாளாக விலை குறைந்துள்ளது. இந்த விலை குறைவு அப்படியே நீடிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். ஈரான் போர் காரணமாக தங்கம் விலை சரிந்தது. பின்னர் மே மாதத்தில் உயர்ந்தது. கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தொடர்ட்ந்து விலை சரிந்தது, ஆனால் ஆகஸ்டில் மீண்டும் ஏறுமுகமானது. இனி விலை எகிற போகிறது என மக்கள் கவலை அடைந்த நிலையில் விலை குறைந்து வருகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Gold Price Falls for 3rd Straight Day in Tamil Nadu; ₹3,040 Down Per Sovereign in 3 Days

சட்டென குறைந்த தங்கம் விலை: 3 நாட்களில் எவ்வளவு விலை குறைந்துள்ளது? / Gold price in Tamil Nadu has declined for the third consecutive day. The price of 22-carat jewellery gold has fallen by ₹75 per gram and ₹600 per sovereign, with one gram priced at ₹14,650 and one sovereign at ₹1,17,200 in Chennai, Coimbatore, Madurai and Trichy.

Story first published: Friday, August 28, 2026, 10:42 [IST]

Other articles published on Aug 28, 2026

Read More

Previous Post

48 மணி நேரம்.. மீண்டும் தாக்க போகும் பேரழிவு.. எச்சரிக்கை கொடுத்த கையோடு சீனா செய்த செயல் | China Border Nepal Flood: Tibet Lake Threatens Fresh Deluge, China Suspends Rescue Operations

Next Post

பள்ளி ஓட்டத்திற்குப் பிறகு சிறுமி உயிரிழந்தது குறித்த விசாரணை நிலுவையில் உள்ளதால் ஆசிரியர் இடமாற்றம் | Makkal Osai

Next Post
பள்ளி ஓட்டத்திற்குப் பிறகு சிறுமி உயிரிழந்தது குறித்த விசாரணை நிலுவையில் உள்ளதால் ஆசிரியர் இடமாற்றம் | Makkal Osai

பள்ளி ஓட்டத்திற்குப் பிறகு சிறுமி உயிரிழந்தது குறித்த விசாரணை நிலுவையில் உள்ளதால் ஆசிரியர் இடமாற்றம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin