• Login
Sunday, February 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சட்டவிரோத மீன்பிடியை தடைசெய்யக்கோரி முல்லைத்தீவில் போராட்டம்

GenevaTimes by GenevaTimes
February 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சட்டவிரோத மீன்பிடியை தடைசெய்யக்கோரி முல்லைத்தீவில் போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடைசெய்யக்கோரி முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது

இன்று (13) முல்லைத்தீவு கடற்கரையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் நடைபவனியாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை வந்தடைந்தது.

இதன்போது சட்டவிரோத தொழில் அதிகரிப்பு, சிறுதொழில் கடற்றொழிலாளர்கள் வாழ்வு பாதிப்பு,
சட்டவிரோத தொழிலை தடைசெய், சட்டவிரோத தொழில் நடவடிக்கைக்கு எதிராக அநுர அரசு
மேற்கொண்ட நடவடிக்கைகளை பின்வாங்காதே என பல கோசங்கள் எழுப்பப்பட்டது.

மகஜர் கையளிப்பு 

அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போராட்ட கோரிக்கைகள்
உள்ளடங்கிய மகஜரினை மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரனிடம்
கையளித்தனர்.

இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர்
அ.உமாமகேஸ்வரன்,  முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 20
வீதமானவர்கள் மீன்பிடித்துறையில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டவிரோத மீன்பிடியை தடைசெய்யக்கோரி முல்லைத்தீவில் போராட்டம் | Protest To Ban Illegal Fishing In Mullaitivu

சுமார் 71 km க்கும்
அதிகமாக கடல் உள்ளது. மீன் வளம் சட்டவிரோத முறையில்
அழிக்கப்படுகின்றது. தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாக இயன்றவரை சட்டவிரோத
செயற்பாடுகளை நிறுத்துவதாகும்.

எமது மாவட்டத்தில் மீன்பிடித் துறை பிரச்சனையிலும் பார்க்க அதிகமாக இருந்த போதைப்பொருள் பிரச்சினை தற்போது
ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களின் கோரிக்கையினை நாம்
அரசாங்கத்திற்கு அனுப்புகின்றோம். அரசாங்கத்தின் கோரிக்கைகள் கடற்றொழிலாளர்களுக்கு
சாதகமாக இருக்கும் என நம்பிக்கை உள்ளது” என தெரிவித்தார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…

 

Read More

Previous Post

மைக்ரோஸ்லீப் காரணமாக ஆறு வாகனங்கள் மோதிய விபத்து: ஓட்டுநர் குற்றமற்றவர் என மறுப்பு | Makkal Osai

Next Post

ஊருக்குள் திடீரென புகுந்த யானை கூட்டம்.. ஒரே குடும்பத்தினருக்கு நேர்ந்த சோகம்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

Next Post
ஊருக்குள் திடீரென புகுந்த யானை கூட்டம்.. ஒரே குடும்பத்தினருக்கு நேர்ந்த சோகம்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

ஊருக்குள் திடீரென புகுந்த யானை கூட்டம்.. ஒரே குடும்பத்தினருக்கு நேர்ந்த சோகம்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin