• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சட்டவிரோத பிராத்தல் விடுதி நடத்திய பெண்: புகார் கொடுத்த விலைமாது

GenevaTimes by GenevaTimes
November 6, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
சட்டவிரோத பிராத்தல் விடுதி நடத்திய பெண்: புகார் கொடுத்த விலைமாது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வெளியில் மசாஜ் பார்லர் போன்று காட்டிக்கொண்டு உள்ளே சட்டவிரோத பிராத்தல் விடுதி நடத்திய பெண்ணுக்கு 14 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இது குறித்து அந்த விடுதியில் இருந்த விலைமாது ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார்.

“வெளிநாட்டு ஊழியர்கள் நள்ளிரவிலும் நமக்காக உழைப்பவர்கள்.. குடும்பத்தின் எதிர்காலத்துக்காக இங்கு வேலை செய்கின்றனர்” – சிங்கப்பூரரின் வருத்தம்

கார்பென்டர் ஸ்ட்ரீட்டில் உள்ள அந்த விடுதியில் காவல்துறையினர் சோதனை செய்தபோது, ​​வாடிக்கையாளருடன் மோசமாக ஆடையுடன் இருந்த விலைமாது ஒருவரை அவர்கள் கண்டனர்.

இதனை அடுத்து, 44 வயதான மோ சூகுய் என்ற அந்த பெண் மீது மூன்று குற்றச்சாட்டுககள் சுமத்தப்பட்டது.

தாம் அங்கு காசாளராக பணிபுரிந்ததாகவும், மேலும் நான்கு பெண்களை மசாஜ் செய்பவர்களாக வேலைக்கு அமர்த்தியதாகவும் மோ கூறினார்.

ஆனால் அவர்கள் தனக்குத் தெரியாமல் பாலியல் சேவைகளை வழங்கியதாகவும் மோ வாதாடினார்.

புகார் அளித்த பெண்மணி அந்த விடுதியில் விலைமாதுவாக சுமார் ஒரு மாதம் பணியாற்றியதாகவும், மூன்று நாட்களுக்குப் பின்னர் அத்தகைய சேவைகளை வழங்க விரும்பவில்லை என்று மோவிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், வேலையை விட்டு போனால் S$4,500 செலுத்த வேண்டும் என மோ கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார், எனவே அந்தத் தொகையை ஈட்டுவதற்காக அவர் தொடர்ந்து சேவையை வழங்கியதாக கூறினார்.

புகார் அளித்த பெண்மணியின் வாதத்தில் உண்மையை கண்ட நீதிபதி மோவிற்கு தண்டனையை வழங்கினார்.

லாரிக்குள் இறந்த நிலையில் கிடந்த ஊழியர் – வேலைக்குச் செல்ல இருந்தவர் சடலமாக கிடந்த சோகம்

Read More

Previous Post

2019-ல் அரசியல் நுழைவு; 2025-ல் முதல் முஸ்லிம் பெண் அமெரிக்க லெப்டினன்ட் கவர்னர் பதவி! – யார் இந்த கஸாலா ஹாஷ்மி? | First Muslim woman Lieutenant Governor in 2025! – Who is this Ghazala Hashmi ?

Next Post

வீடொன்றில் சடலமாக கிடந்த அமெரிக்க பெண்! தொடரும் விசாரணை

Next Post
வீடொன்றில் சடலமாக கிடந்த அமெரிக்க பெண்! தொடரும் விசாரணை

வீடொன்றில் சடலமாக கிடந்த அமெரிக்க பெண்! தொடரும் விசாரணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin