• Login
Monday, February 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட அறுவர் அதிரடி கைது!

GenevaTimes by GenevaTimes
February 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட அறுவர் அதிரடி கைது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




பதுளை – லுனுகல, புலுகொல்ல பகுதியில் தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொண்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


லுனுகல காவல் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புலுகொல்ல பகுதியில் உள்ள கும்புகன் ஓயா வனப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை



மேலும், சந்தேக நபர்களின் பல அகழ்வாராய்ச்சி உபகரணங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட அறுவர் அதிரடி கைது! | Six Arrested For Excavating Antiquities


இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் லுனுகல, எம்பிலிப்பிட்டிய, பிலியந்தலை, தனமல்வில, மில்லபெத்த மற்றும் ஹொப்டன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் 49 முதல் 61 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.



சம்பவம் குறித்து லுனுகல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார்: உறுதி செய்த பிரிட்டன் | Makkal Osai

Next Post

இன்றைய வானிலை: பிற்பகல் 1 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை – Sri Lanka Tamil News

Next Post
இன்றைய வானிலை: பிற்பகல் 1 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை – Sri Lanka Tamil News

இன்றைய வானிலை: பிற்பகல் 1 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin