Top 10 TamiNadu News: தமிழ்நாடு சட்டப்பேரவைக்கூட்டம் டிசம்பர் 9ஆம் தேதி தொடக்கம், தமிழ்நாட்டிற்கு நாளை மழைப்பொழிவிற்கான ரெட் அலெர்ட், இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய வழக்கில் ஏன் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை நீதிபதி கேள்வி என இன்றைய தமிழ்நாட்டின் முக்கிய 10 செய்திகளை கீழே தொகுப்பாகப் பார்க்கலாம்.

