• Login
Saturday, October 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சட்டத்தின் முன் ஒவ்வொரு தனிநபருக்கும் நீதி: அநுர சுட்டிக்காட்டு

GenevaTimes by GenevaTimes
October 31, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சட்டத்தின் முன் ஒவ்வொரு தனிநபருக்கும் நீதி: அநுர சுட்டிக்காட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சட்டம் சமத்துவமற்ற முறையில் பயன்படுத்தப்படுவதாக உணரப்படும் ஒரு சமூகம், ஒருபோதும் நிலையான மற்றும் நல்ல சமூகமாக மாறாது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தேசிய அறிஞர்கள் அமைப்பின் தேசிய மாநாட்டில் இன்று (31) பங்கேற்றபோது ஜனாதிபதி இந்த விடயத்தை கூறியுள்ளார்.



நிகழ்ச்சியில் மேலும், உரையாற்றிய ஜனாதிபதி,

அவநம்பிக்கையும் விரக்தியும்

சட்டத்தின் முன் ஒவ்வொரு தனிநபருக்கும் நீதி வழங்கப்படுகிறது என்ற கண்ணோட்டத்தை சமூகமே தனக்குள் உருவாக்க வேண்டும்.

சட்டத்தின் முன் ஒவ்வொரு தனிநபருக்கும் நீதி: அநுர சுட்டிக்காட்டு | Anuras Views Regarding Legal Procedure

சில காலமாக சட்டத்தின் ஆட்சி மீது அவநம்பிக்கையும் விரக்தியும் நிலவி வரும் ஒரு சமூகத்தில், சட்டத்தின் ஆட்சி மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடமை.

பேசப்படும் மொழியும் பின்பற்றப்படும் மதமும் ஒருவருக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கினால், அத்தகைய சமூகம் ஒருபோதும் நிலையான சமூகமாக இருக்காது.

மேலும் பழைய, முன்முடிவுகள் கொண்ட மனப்பான்மை உடையவர்களால் இந்த புதிய, நம்பிக்கையூட்டும் சமூக மாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது” என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

பாகிஸ்தானில் நடைபெற்ற இணையவழி மோசடி சோதனையில் 130 மலேசியர்கள் கைது: காவல்துறை உறுதி – Malaysiakini

Next Post

பள்ளிக்குள் 10ம் வகுப்பு மாணவியை மின்சார ரம்பத்தால் வெட்டிய இளைஞர்.. காதலிக்க மறுத்ததால் கொடூரம்? | In Andhra Pradesh jilted man cuts Class 10 girl face using chainsaw in school after she rejected him

Next Post
பள்ளிக்குள் 10ம் வகுப்பு மாணவியை மின்சார ரம்பத்தால் வெட்டிய இளைஞர்.. காதலிக்க மறுத்ததால் கொடூரம்? | In Andhra Pradesh jilted man cuts Class 10 girl face using chainsaw in school after she rejected him

பள்ளிக்குள் 10ம் வகுப்பு மாணவியை மின்சார ரம்பத்தால் வெட்டிய இளைஞர்.. காதலிக்க மறுத்ததால் கொடூரம்? | In Andhra Pradesh jilted man cuts Class 10 girl face using chainsaw in school after she rejected him

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin