Last Updated:
மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் அருகே ஹோட்டல் ஒன்றில் பணியாற்றிய பெண் ஊழியரை, சமையலர் ஒருவர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள கோஹல்புர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரெஸ்டாரண்ட் இயங்கி வருகிறது. இங்கு முஸ்கான் சவுத்ரி என்ற பெண் சமையலராக பணியாற்றி வந்தார். அதே ஹோட்டலில் பவன் என்பவரும் சமையலராக பணியாற்றி வந்தார். ஹோட்டலில் சமைப்பது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் போக்கு நீடித்து வந்ததாக கூறப்படுகிறது. அதன்படி சம்பவத்தன்று வழக்கம் போல இருவரும் ரெஸ்டாரண்ட் கிட்சனில் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.


