• Login
Friday, May 9, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சக்கர நாற்காலி கொடுக்காததால் பயணி உயிரிழப்பு: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிப்பு | Passenger dies due to non provision of wheelchair Air India fined Rs 30 lakh

GenevaTimes by GenevaTimes
March 5, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
சக்கர நாற்காலி கொடுக்காததால் பயணி உயிரிழப்பு: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிப்பு | Passenger dies due to non provision of wheelchair Air India fined Rs 30 lakh
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: ஏர் இந்தியா விமான பயணிக்கு சக்கர நாற்காலி கொடுக்காமல் அவர் நடந்தே சென்று உயிரிழந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டதற்காக அந்தநிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 12-ம் தேதி நியூயார்க்கில் இருந்து மும்பைக்கு வயதான தம்பதி பயணம் செய்துள்ளனர். மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைந்த அவர்களுக்கு ஏர் இந்தியா சார்பில் சக்கர நாற்காலி ஏற்பாடு செய்து தரப்படவில்லை. இதையடுத்து, விமானத்தில் இருந்து டெர்மினலுக்கு நடந்தே வந்த 80 வயதான அந்தப் பயணி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். பிப். 16-ம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ஏர் இந்தியாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஏழு நாட்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

ஏர் இந்தியா பதிலில், “பயணியின் மனைவிக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. மற்றொரு நாற்காலியை ஏற்பாடு செய்யும் வரை காத்திருக்குமாறு பணியாளர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால், அதற்குள் அவர் தனது மனைவியுடன் டெர்மினலுக்கு நடந்தே சென்றுவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த பதிலில் திருப்தியடையாத டிஜிசிஏ, முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான விதிமுறைகளை ஏர் இந்தியா கடைப்பிடிக்கவில்லை . இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனம்தான் அலட்சியமாக செயல்பட்டுள்ளது என்று கூறி அந்த நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

விமானத்தில் இருந்து இறங்கும்போது அல்லது ஏறும்போது உதவி தேவைப்படும் பயணிகளுக்கு போதுமான எண்ணிக்கையிலான சக்கர நாற்காலிகள் இருப்பதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று டிஜிசிஏ அறிவுறுத்தியுள்ளது.



Read More

Previous Post

IPL 2024: ’சிஎஸ்கேவுக்கு புதிய கேப்டனா?’ தோனி அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்?-ms dhonis cryptic new season new role ipl post adds suspense to csk future

Next Post

தவறி விழுந்த நபர்; உடல்மீது ஏறி இறங்கிய விமானம்! – கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தேறிய விபரீதம்! | Hong Kong airport ground worker was killed when he was hit by a towed aircraft

Next Post
தவறி விழுந்த நபர்; உடல்மீது ஏறி இறங்கிய விமானம்! – கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தேறிய விபரீதம்! | Hong Kong airport ground worker was killed when he was hit by a towed aircraft

தவறி விழுந்த நபர்; உடல்மீது ஏறி இறங்கிய விமானம்! - கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தேறிய விபரீதம்! | Hong Kong airport ground worker was killed when he was hit by a towed aircraft

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin