• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சகோதரியின் திருமணத்தில் பங்கேற்பதை தவிர்த்த இந்திய கிரிக்கெட் வீரர்.. வீடியோ காலில் வாழ்த்து | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
October 24, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
சகோதரியின் திருமணத்தில் பங்கேற்பதை தவிர்த்த இந்திய கிரிக்கெட் வீரர்.. வீடியோ காலில் வாழ்த்து | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 04, 2025 7:18 PM IST

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 246 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஏ அணி விளையாடிய போது மழை குறுக்கிட்டது.

சகோதரியுடன் அபிஷேக் சர்மாசகோதரியுடன் அபிஷேக் சர்மா
சகோதரியுடன் அபிஷேக் சர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக மாறி வரும் அபிஷேக் சர்மா தனது  சகோதரியின் திருமணத்தில் பங்கேற்பதை தவிர்த்து வீடியோ காலில் வாழ்த்து கூறியுள்ளார்.

இடது கை பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். முதல் பந்திலிருந்தே சிக்சரும் பவுண்டரியுமாக விளாசக் கூடிய அபிஷேக் சர்மா, சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது அதிரடியான  பேட்டிங்கால் அணிக்கு பலம் சேர்த்தார்.

ஆசிய கோப்பை தொடரில் மட்டும் அவர் மொத்தம் 7 போட்டிகளில் விளையாடி 314 ரன்கள் குவித்திருந்தார். ஆசிய கோப்பை தொடரை அடுத்து, இந்தியா ஏ அணி தற்போது ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது.

கான்பூரில் நேற்று 2ஆவது ஒருநாள் போட்டி இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதற்கிடையே அபிஷேக் சர்மாவின் சகோதரி கோமல் சர்மாவின் திருமணம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்றது. அபிஷேக் சர்மா இந்தியா ஏ அணியில் இடம்பெற்று ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியதால், அவரால் திருமணத்தில் பங்கேற்க முடியவில்லை.

இதையடுத்து தனது சகோதரிக்கு வீடியோ காலில் அபிஷேக் சர்மா வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.

இதையடுத்து ஆஸ்திரேலியா ஏ அணி வெற்றி பெறுவதற்கு 25 ஓவர்களில் 160 ரன்கள் எடுக்க வேண்டும் என்று டார்கெட் மாற்றப்பட்டது. இந்த இலக்கை 16.4 ஓவர்களில் 1 விக்கெட் இழந்திருந்தபோது ஆஸ்திரேலியா ஏ அணி அடைந்து வெற்றி பெற்றது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

October 04, 2025 7:18 PM IST

Read More

Previous Post

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து பயங்கர விபத்து: 25 பயணிகள் உயிரிழப்பு | 25 passengers killed as bus hits two-wheeler catches fire accident in Kurnool

Next Post

ஒப்பந்த காலத்தை நீடித்தது நீதிமன்றம் – காஸ் டேங்கர் லாரி வேலைநிறுத்தம் வாபஸ் | Gas tanker truck strike called off today

Next Post
ஒப்பந்த காலத்தை நீடித்தது நீதிமன்றம் – காஸ் டேங்கர் லாரி வேலைநிறுத்தம் வாபஸ் | Gas tanker truck strike called off today

ஒப்பந்த காலத்தை நீடித்தது நீதிமன்றம் - காஸ் டேங்கர் லாரி வேலைநிறுத்தம் வாபஸ் | Gas tanker truck strike called off today

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin