• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கோவை எம்எஸ்எம்இ-களுக்கு மானிய விலை சூரிய ஒளி மின்சாரம் வழங்க தமிழக அரசிடம் கோரிக்கை | subsidized solar power to Coimbatore MSMEs cia request

GenevaTimes by GenevaTimes
January 21, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
கோவை எம்எஸ்எம்இ-களுக்கு மானிய விலை சூரிய ஒளி மின்சாரம் வழங்க தமிழக அரசிடம் கோரிக்கை | subsidized solar power to Coimbatore MSMEs cia request
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோவை: கோவை ‘எம்எஸ்எம்இ’ நிறுவனங்களுக்கு மானிய விலையில் சூரிய ஒளி மின்சாரம் வழங்க வேண்டும் என, ‘சிஐஏ’ தொழில் அமைப்பு கருத்தரங்கில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

சின்னவேடம்பட்டி தொழில்கள் கூட்டமைப்பு ‘சிஐஏ’ சார்பில் வர்த்தக மேம்பாடு கருத்தரங்கு கோவையில் உள்ள கூட்டமைப்பு அலுவலகத்தில் இன்று நடந்தது. ‘சிஐஏ’ தலைவர் தேவகுமார் தலைமை வகித்தார். மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் சண்முகம் சிவா முன்னிலை வகித்தார்.

கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (கொடிசியா) தலைவர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். தேசிய உற்பத்தி கவுன்சில் துணை இயக்குநர் விஜயராஜூ, ‘ஏசிடி’ இயக்குநர் பிரித்தி சாதாசிவனி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில், கோவை மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணவும், அடிப்படை கட்டமைப்பு தேவைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு மானிய விலையில் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.



Read More

Previous Post

இளம் வீரர் அல்கராஸை கால் இறுதியில் வீழ்த்தினார் ஜோகோவிச் | ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் | Djokovic beats Alcaraz in quarter finals australian open tennis

Next Post

America: இரண்டே மாதத்தில் DOGE பொறுப்பிலிருந்து விலகிய விவேக் ராமசாமி!? – காரணம் என்ன? | Vivek Ramasamy quit from DOGE – what is the reason

Next Post
America: இரண்டே மாதத்தில் DOGE பொறுப்பிலிருந்து விலகிய விவேக் ராமசாமி!? – காரணம் என்ன? | Vivek Ramasamy quit from DOGE – what is the reason

America: இரண்டே மாதத்தில் DOGE பொறுப்பிலிருந்து விலகிய விவேக் ராமசாமி!? - காரணம் என்ன? | Vivek Ramasamy quit from DOGE - what is the reason

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin