• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கோவையில் ம.பி தொழில் மேம்பாட்டு மையம் திறக்கப்படும்: மத்தியப் பிரதேச முதல்வர் தகவல் | Mohan Yadav talks on M.P.Industrial Development Center at Covai

GenevaTimes by GenevaTimes
July 25, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
கோவையில் ம.பி தொழில் மேம்பாட்டு மையம் திறக்கப்படும்: மத்தியப் பிரதேச முதல்வர் தகவல் | Mohan Yadav talks on M.P.Industrial Development Center at Covai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோவை: மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவுடன் தொழில்துறையினர் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் பேசும்போது, ”தமிழ்நாட்டை சேர்ந்த தொழில் துறையினர் மத்தியப் பிரதேசத்தில் தொழில் செய்து வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறோம். பிப்ரவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாடு மத்தியப் பிரதேசத்தில் நடக்கிறது இந்நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில் துறையினர் திரளாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தொழில் நகரான கோவை மாவட்டத்தில் இருந்து மத்தியப் பிரதேசத்தில் தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் செய்ய தேவையான உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க உதவும் வகையில் மத்தியப் பிரதேச தொழில் மேம்பாட்டு மையத்தின் அலுவலகம் கோவையில் அமைக்கப்படும். இன்று நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து தொழில் துறையினரை ஊக்குவிக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.



Read More

Previous Post

அதிக மக்கள் தொகை, நிதி நெருக்கடி… ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் சீனா! | China plans to increase its legal retirement age over the next five years

Next Post

அந்த 17 நிமிடங்கள்.. முதல் பேச்சில் கவனம் ஈர்த்த கமலா ஹாரிஸ்! | In debut rally, Harris bashes Trump over fear and hate

Next Post
அந்த 17 நிமிடங்கள்.. முதல் பேச்சில் கவனம் ஈர்த்த கமலா ஹாரிஸ்! | In debut rally, Harris bashes Trump over fear and hate

அந்த 17 நிமிடங்கள்.. முதல் பேச்சில் கவனம் ஈர்த்த கமலா ஹாரிஸ்! | In debut rally, Harris bashes Trump over fear and hate

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin