• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கோவிந்தா பாடலை நீக்குக.. எடப்பாடியிடம் மனு அளித்த பவன் கல்யாண் கட்சி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 14, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
கோவிந்தா பாடலை நீக்குக.. எடப்பாடியிடம் மனு அளித்த பவன் கல்யாண் கட்சி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் உருவாகியுள்ளது. ஆர்யா தயாரித்திருக்கும் இந்த படம் மே 16-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் வரும் கோவிந்தா கோவிந்தா பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

இந்து மக்கள் கொண்டாடும் புனித ஸ்தலங்களில் ஒன்று ஆந்திராவில் இருக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவில். டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இந்துக்களின் மனம் புண்படும் வகையில் கோவிந்தா கோவிந்தா கிசா 47 பாடலை வைத்திருக்கிறார்கள் என புகார்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் பெருமாள் குறித்து வரும் பாடலை நீக்க நடவடிக்கை வேண்டுமென்று திருப்பதி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், ஜனசேனா கட்சியினர் மனு அளித்துள்ளனர்.

மேலும் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்பட தயாரிப்பாளர் மீது திருமலை காவல் நிலையத்தில் ஜனசேனா கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

Previous articleவெளிநாட்டவரிடம் திருடியபின் பாறையிலிருந்து தள்ளிவிட்ட முன்னாள் காவல்துறை அதிகாரி
Next articleHarga beras putih import turun lagi mulai esok



Read More

Previous Post

உள்நாட்டு ட்ரோன் பாதுகாப்பு அமைப்பு: இந்தியா வெற்றிகரமாக சோதனை

Next Post

புதிய பாப்பரசரை சந்தித்தார் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித்

Next Post
புதிய பாப்பரசரை சந்தித்தார் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித்

புதிய பாப்பரசரை சந்தித்தார் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin