Last Updated:
மத்திய அரசுடன் நெருங்கிய ஒருங்கிணைப்புடனும் மாநில அரசு செயல்படும் என்று கோவா முதலமைச்சர் உறுதியளித்தார்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்துடன் இணைந்து, கோவா மாநில விவகாரங்கள் தொடர்பாக இன்று (06.09.2026) பனாஜியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மத்திய உள்துறைச் செயலாளர், புலனாய்வுப் பிரிவு இயக்குநர், கோவா உள்துறை அமைச்சகத்தின் பிற உயர் அதிகாரிகள், இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

