• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கோழி இறைச்சி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

GenevaTimes by GenevaTimes
June 20, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
கோழி இறைச்சி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாரஹேன்பிட்டி (Narahenpita) பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (20) கோழி இறைச்சியின் விலை 30 ரூபாவினால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி ஒரு கிலோ கோழி இறைச்சியின் மொத்த விலை 940 ரூபாவாக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று இறைச்சியின் சில்லறை விலைகள் கீழே வெளியிடப்பட்டுள்ளன.

புதிய விலைகள்


புதிய இறைச்சி 1070 ரூபாவாகவும், தோலுடனான கோழி இறைச்சி 990 ரூபாவாகவும், குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்ட கோழி இறைச்சி 990 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோழி இறைச்சி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | The Price Of Chicken Meat Has Decreased By Rs 30

கறிக்கோழி 1050 ரூபாவாகவும், ஆட்டு இறைச்சி 3400 ரூபாவாகவும், மாட்டிறைச்சி 2500 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்

Read More

Previous Post

அனைவரையும் சிந்திக்க வைத்த செயல்!! – SG Tamilan

Next Post

பிஹார் அரசு கொண்டுவந்த 65 சதவீத இடஒதுக்கீடு ரத்து – பாட்னா உயர் நீதிமன்றம் தீர்ப்பு | 65 percent reservation by Bihar Govt: Patna High Court verdict overturned

Next Post
பிஹார் அரசு கொண்டுவந்த 65 சதவீத இடஒதுக்கீடு ரத்து – பாட்னா உயர் நீதிமன்றம் தீர்ப்பு | 65 percent reservation by Bihar Govt: Patna High Court verdict overturned

பிஹார் அரசு கொண்டுவந்த 65 சதவீத இடஒதுக்கீடு ரத்து - பாட்னா உயர் நீதிமன்றம் தீர்ப்பு | 65 percent reservation by Bihar Govt: Patna High Court verdict overturned

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin