• Login
Thursday, July 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கோல்டன் பூட் ரேஸில் அடித்து தூக்கும் மெஸ்ஸி.. இறுதிப் போட்டியில் மட்டும் அது நடந்தால் போதும்! | Lionel Messi: Argentina Legend Lionel Messi tops the chart in the Golden boot Race for the fifa world cup 2026

GenevaTimes by GenevaTimes
July 16, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
கோல்டன் பூட் ரேஸில் அடித்து தூக்கும் மெஸ்ஸி.. இறுதிப் போட்டியில் மட்டும் அது நடந்தால் போதும்! | Lionel Messi: Argentina Legend Lionel Messi tops the chart in the Golden boot Race for the fifa world cup 2026
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Sports

oi-Yogeshwaran Moorthi

Time
Updated: Thursday, July 16, 2026, 20:56 [IST]

நியூ ஜெர்சி: ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான கோல்டன் பூட் ரேஸில் அர்ஜென்டினா அணியின் ஜாம்பவான் வீரரான லியோனல் மெஸ்ஸி முதலிடத்தில் நிறைவு செய்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலேயே மெஸ்ஸி 2 அசிஸ்ட் செய்ததன் மூலமாக, இந்த ரேஸில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் – அர்ஜென்டினா அணிகள் விளையாட உள்ளன. நேற்றிரவு நடைபெற்ற அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அசத்தியது. 84 நிமிடங்கள் வரை அர்ஜென்டினா அணியால் முதல் கோலை கூட அடிக்க முடியவில்லை.

Lionel Messi

ஆனால் 85வது நிமிடத்தில் என்சோ ஃபெர்னாண்டஸ் மற்றும் 2ஆம் பாதியின் கூடுதல் நிமிடத்தில் லொட்டாரோ மார்ட்டினஸ் இருவரும் அசத்தலாக கோல் அடித்தனர். இவர்கள் இருவரும் கோல் அடிக்க முக்கிய காரணமாக அமைந்தவர் லியோனல் மெஸ்ஸி. இந்தப் போட்டியில் மெஸ்ஸியால் ட்ரிபிள் செய்து பாக்ஸ் பக்கமே செல்ல முடியவில்லை. இதனை உணர்ந்து கிராஸ் கொடுத்து இங்கிலாந்து திட்டத்தை தவிடு பொடியாக்கினார்.

இந்த 2 கிராஸ்களும் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலமாக ஃபிஃபா உலகக்கோப்பை தொடருக்கான கோல்டன் பூட் ரேஸில் மெஸ்ஸி முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இந்த உலகக்கோப்பை தொடரில் மெஸ்ஸி 8 கோல்களை அடித்துள்ள நிலையில், 4 அசிஸ்ட் செய்துள்ளார். இவருக்கு பின் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்பே 8 கோல், 3 அசிஸ்ட் மூலம் 2வது இடத்தில் இருக்கிறார்.

இந்த உலகக்கோப்பையின் சூப்பர் ஸ்டார்.. மெஸ்ஸி, எமாலையே ஓரங்கட்டிய 3 வயது சிறுவன்! யாருங்க இது?

இந்த உலகக்கோப்பையின் சூப்பர் ஸ்டார்.. மெஸ்ஸி, எமாலையே ஓரங்கட்டிய 3 வயது சிறுவன்! யாருங்க இது?

நார்வே அணியின் எர்லிங் ஹாலண்ட் 7 கோல்களுடன் 3வது இடத்திலும், இங்கிலாந்து அணியின் பெல்லிங்கம் 6 கோல், 1 அசிஸ்ட் மூலம் 4வது இடத்திலும், இங்கிலாந்து அணியின் ஹாரி கேன் 6 கோல், 1 அசிஸ்ட் மூலம் 5வது இடத்திலும் இருக்கின்றனர். டாப் 5 பட்டியலில் உள்ள வீரர்கள் யாரும் இறுதிப் போட்டியில் ஆடப் போவதில்லை.

இருப்பினும் 3வது இடத்திற்கான ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாட உள்ளன. அதில் கிலியன் எம்பாப்பே, ஹாரி கேன், பெல்லிங்கம் உள்ளிட்டோர் விளையாடுகின்றனர். இருப்பினும் இறுதிப் போட்டியில் மெஸ்ஸி ஒரேயொரு கோல் அடித்தால் கூட எளிதாக கோல்டன் பூட் விருதை கைப்பற்ற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary

Lionel Messi: Argentina Legend Lionel Messi tops the chart in the Golden boot Race for the fifa world cup 2026

Read More

Previous Post

இரு படகுகள் கவிழ்ந்ததில் 500க்கும் மேற்பட்டோர் பலி

Next Post

ஸ்பெயின் VS அர்ஜென்டினா மோதலை அன்றே கணித்த தோனி.. வைரலாகும் இன்ஸ்டா பதிவு | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

Next Post
ஸ்பெயின் VS அர்ஜென்டினா மோதலை அன்றே கணித்த தோனி.. வைரலாகும் இன்ஸ்டா பதிவு | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

ஸ்பெயின் VS அர்ஜென்டினா மோதலை அன்றே கணித்த தோனி.. வைரலாகும் இன்ஸ்டா பதிவு | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin