• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘கோலி – ரோஹித் சர்மாவால் இந்த வீரரின் திறமை பாராட்டை பெறவில்லை’ – முன்னாள் வீரர் ஆதங்கம் | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
October 27, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
‘கோலி – ரோஹித் சர்மாவால் இந்த வீரரின் திறமை பாராட்டை பெறவில்லை’ – முன்னாள் வீரர் ஆதங்கம் | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 27, 2025 12:41 PM IST

பந்துவீச்சாளர்களுக்குச் சற்றும் சாதகமாக இல்லாத ஆடுகளத்தில் ராணா ஒரு மிகச் சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தினார்.

விராட் கோலி - ரோஹித் சர்மா
விராட் கோலி – ரோஹித் சர்மா

இந்திய அணியில் கோலி – ரோஹித் சர்மாவால் ஹர்ஷித் ராணாவின் திறமை பாராட்டை பெறவில்லை என்று முன்னாள் வீரர் வருண் ஆரோன் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாகவுள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்தது. 3 ஆவது போட்டி சிட்னியில் நடைபெற்றபோது அதில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த மேட்ச்சில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 236 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணி பேட்டிங்கின்போது 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பிறகு அற்புதமாக பந்து வீசிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அடுத்து இந்திய அணியின் பேட்டிங்கின்போது ரோஹித் சர்மா 121 ரன்களும், விராட் கோலி 74 ரன்களும் சேர்க்க 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதுகுறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் கூறியதாவது-

இந்தப் போட்டி முழுவதுமே ரோஹித்-கோலி ஆட்டம் தான் ரசிகர்களுக்குத் தேவைப்பட்டது. அது அவர்களுக்குக் கிடைத்தது உண்மைதான். ஆனால், அந்த வெற்றிக்கு வித்திட்டவர் உண்மையில் ஹர்ஷித் ராணா தான்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

October 27, 2025 12:41 PM IST

Read More

Previous Post

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தமிழகம் வருகை | Vice-President C. P. Radhakrishnan to Visit Tamil Nadu from October 28–30, 2025

Next Post

ரூ.90,000-ஐ நெருங்கியது தங்கம் விலை – புதிய உச்சத்தால் மக்கள் அதிர்ச்சி | gold price surge continues sovereign nears 90 thousand inr

Next Post
ரூ.90,000-ஐ நெருங்கியது தங்கம் விலை – புதிய உச்சத்தால் மக்கள் அதிர்ச்சி | gold price surge continues sovereign nears 90 thousand inr

ரூ.90,000-ஐ நெருங்கியது தங்கம் விலை - புதிய உச்சத்தால் மக்கள் அதிர்ச்சி | gold price surge continues sovereign nears 90 thousand inr

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin