• Login
Wednesday, October 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“கோலிக்கு கடினம்… ஆனால் இந்த வீரருக்கு வாய்ப்பு உள்ளது!”: சச்சினின் ரிக்கார்ட் குறித்து தினேஷ் கார்த்திக் சுவாரசிய தகவல் | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 7, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
“கோலிக்கு கடினம்… ஆனால் இந்த வீரருக்கு வாய்ப்பு உள்ளது!”: சச்சினின் ரிக்கார்ட் குறித்து தினேஷ் கார்த்திக் சுவாரசிய தகவல் | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 07, 2026 4:40 PM IST

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 15,000 ரன்களைக் கடந்த 2வது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை விராட் கோலி சமீபத்தில் ஏற்படுத்தினார்.

விராட் கோலி
விராட் கோலி

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகிய இருவருமே சச்சின் டெண்டுல்கரின் மகத்தான சாதனைகளை முறியடிக்கும் முயற்சியில் உள்ளனர். விராட் கோலி சச்சினின் 100 சர்வதேச சதங்கள் என்ற சாதனையை எட்ட வாய்ப்புள்ளது; ஜோ ரூட் சச்சினின் 15,921 ரன்கள் என்ற டெஸ்ட் ரன் சாதனையைக் கடக்க வாய்ப்புள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான தினேஷ் கார்த்திக், விராட் கோலி 100 சதங்களை எட்டுவது மிகவும் கடினம் என்று கூறியுள்ளார். அதேவேளையில், இங்கிலாந்து அணி தொடர்ந்து அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதாலும், ஜோ ரூட் உடற்தகுதியுடன் சிறப்பாக ரன்களைக் குவித்து வருவதாலும் சச்சினின் டெஸ்ட் ரன் சாதனையை ரூட் முறியடிக்க அதிக வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

டெஸ்டை பொருத்தளவில் ஜோ ரூட் தற்போது 14,278 ரன்களை கடந்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் (ODI) 15,000 ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். சச்சின் டெண்டுல்கர் இந்த மைல்கல்லை எட்ட 377 இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்ட நிலையில், விராட் கோலி வெறும் 303 இன்னிங்ஸ்களிலேயே சாதனை படைத்துள்ளார்.

தற்போது மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கும் 37 வயதான விராட் கோலி, தனது கடைசி ஒருநாள் உலகக்கப்பையை வெல்லும் தீவிர முனைப்பில் உள்ளார். வரவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளே தனது கடைசி உலகக்கோப்பைத் தொடர் என்பதை விராட் கோலி உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “இது நான் இந்தியாவுக்காக விளையாடும் கடைசி ஒருநாள் உலகக்கோப்பை தொடராகும். கோப்பையைக் கைப்பற்ற என்னாலான அனைத்து முயற்சியையும் முழுமையாக வெளிப்படுத்துவேன். வெளிநாட்டு மண்ணில் 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடரின் முழு தீவிரத்தையும் 10 போட்டிகள் வரை தக்கவைத்து விளையாடுவது பெரும் சவாலானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

2011-இல் உலகக்கோப்பையை வென்ற விராட் கோலி, 2023-இல் தவறவிட்ட கோப்பையை இம்முறை வெல்லும் உறுதியோடு உள்ளார்.

Read More

Previous Post

பியூட்டிஷியன் போட்ட டிராமா.. ஆடைகளுக்கு அடியில் செல்போன்.. அதில் ஒரு மெசேஜ்.. அசிங்கமா சிக்கிட்டாரு | Beautician’s Drama.. Phone Hidden Under Clothes.. One Message Exposes Everything

Next Post

விசா, கிரீன் கார்டு-க்கு பின்.. குடியுரிமையை ரத்து செய்யும் அமெரிக்க.. சாட்டையைச் சுழற்றும் டிரம்ப்..! | US Mega Denaturalization Drive: Trump Govt Moves to Revoke Citizenship of 40 Foreign-Born Americans, Including 1 Indian

Next Post
விசா, கிரீன் கார்டு-க்கு பின்.. குடியுரிமையை ரத்து செய்யும் அமெரிக்க.. சாட்டையைச் சுழற்றும் டிரம்ப்..! | US Mega Denaturalization Drive: Trump Govt Moves to Revoke Citizenship of 40 Foreign-Born Americans, Including 1 Indian

விசா, கிரீன் கார்டு-க்கு பின்.. குடியுரிமையை ரத்து செய்யும் அமெரிக்க.. சாட்டையைச் சுழற்றும் டிரம்ப்..! | US Mega Denaturalization Drive: Trump Govt Moves to Revoke Citizenship of 40 Foreign-Born Americans, Including 1 Indian

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin