• Login
Saturday, September 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கோலா பிலா பள்ளி மாணவர் மரண வழக்கு: 16 வயது மாணவனுக்கு அக்டோபர் 1 வரை 6 நாட்கள் தடுப்புக் காவல்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 26, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
கோலா பிலா பள்ளி மாணவர் மரண வழக்கு: 16 வயது மாணவனுக்கு அக்டோபர் 1 வரை 6 நாட்கள் தடுப்புக் காவல்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

கோலா பிலாவில் உள்ள பள்ளி விடுதியில் படிவம் இரண்டு (Form 2) மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 16 வயது படிவம் நான்கு (Form 4) மாணவனுக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல் விதித்துச் சிரம்பான் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று காலை காவல் துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட தடுப்புக் காவல் விண்ணப்பத்தை ஏற்ற நீதிமன்றம், வரும் அக்டோபர் 1-ஆம் தேதி வரை அந்த மாணவனைக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.

“இன்று காலை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, இன்று முதல் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு அந்தச் சிறுவனைத் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது” என்று நெகிரி செம்பிலான் மாநிலக் காவல் துறைத் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அகமட் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு கோலா பிலாவில் உள்ள பள்ளி விடுதியில் 14 வயது மாணவர் ஒருவர் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். உடனடியாக அவர் துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனைக்குக் (HTAN) கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல் துறையினர், அநேகமாக ‘புல்லிங்’ (Buli) சித்ரவதையால் இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302-இன் (கொலை வழக்கு) கீழ் விசாரணையைத் தொடங்கி 16 வயது மாணவரைக் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

சத்தியபாமா அல்ல.. அவங்க பெயர் “பெட்டி பாமா”.. தாராபுரம் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்! | Udhayanidhi Stalin: Udhayanidhi Stalin Mocks TVK Candidate Sathyabama as “Petti Bhama” in Dharapuram bypoll Campaign

Next Post

அரசு பள்ளிகளில் நேற்று முட்டை இல்லாமல் சத்துணவு.. இத்தனை ஆண்டு கால வரலாற்றில் இதுவே முதல்முறை! | Eggs Missing From Midday Meals in Several TN Districts; First Such Incident in Scheme’s History

Next Post
அரசு பள்ளிகளில் நேற்று முட்டை இல்லாமல் சத்துணவு.. இத்தனை ஆண்டு கால வரலாற்றில் இதுவே முதல்முறை! | Eggs Missing From Midday Meals in Several TN Districts; First Such Incident in Scheme’s History

அரசு பள்ளிகளில் நேற்று முட்டை இல்லாமல் சத்துணவு.. இத்தனை ஆண்டு கால வரலாற்றில் இதுவே முதல்முறை! | Eggs Missing From Midday Meals in Several TN Districts; First Such Incident in Scheme’s History

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin