அந்த மரம் அருகில் இருந்த மற்றொரு காரின் மீது கூட விழுந்ததாகவும், அந்த காரில் ஏழு பேர் இருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்று இரவு, கோலாலம்பூரின் ஜாலான் துன் ரசாக் சாலையில் மரம் விழுந்து நசுங்கிய இரண்டு கார்களில் சிக்கியிருந்தவர்களை மீட்க, மீட்புப் பணியாளர்கள் விரைந்து சென்றனர். மரக்கிளை விழுந்து கார் நசுங்கியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று இரவு சுமார் 10.20 மணியளவில், இங்குள்ள ஜாலான் துன் ரசாக் பகுதியில் சிங்கப்பூர் உயர் ஆணையத்திற்கு […]
Read More
