• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கோலாலம்பூரில் இருந்து தோஹா சென்ற விமானத்தில் சென்ற மலேசிய பயணி மாரடைப்பால் மரணம்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 14, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
கோலாலம்பூரில் இருந்து தோஹா சென்ற விமானத்தில் சென்ற மலேசிய பயணி மாரடைப்பால் மரணம்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

கோலாலம்பூரில் இருந்து கட்டாரின் தோஹா நோக்கி 254 பயணிகளுடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த, மலேசியாவைச் சேர்ந்த ரேமண்ட் செல்வராஜ் (54) என்பவர், மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட ஆடவர் தனது குடும்பத்தினர் மூன்று பேருடன் குறித்த விமானத்தில் பயணித்தார்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, ரேமண்ட் செல்வராஜ் திடீரென நெஞ்சு வலியால் அவதிப்பட்டுள்ளார். உடனடியாக விமான பணிப்பெண்களிடம் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல் கிடைத்தவுடன், தலைமை விமானி விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்துள்ளார்.

விமானம் அப்போது நடுவானில் பறந்து கொண்டிருந்ததால், அருகிலிருந்த சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் அவசரமாக தொடர்பு கொண்டு, சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஆனால், பயணி ரேமண்ட் செல்வராஜ் தனது இருக்கையில் உயிரிழந்த நிலையில் அமர்ந்திருந்தார்.

இதை அடுத்து, அவர் கடுமையான மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக அங்குவந்த மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



Read More

Previous Post

மாணவர்களின் விசா தேவையை அதிகளவில் பூர்த்தி செய்த அமெரிக்க தூதரகம் @ சென்னை | US Embassy Chennai caters to most student visa requirements

Next Post

மயக்க மருந்து பற்றாக்குறையினால் சத்திரசிகிச்சைகள் இரத்து

Next Post
மயக்க மருந்து பற்றாக்குறையினால் சத்திரசிகிச்சைகள் இரத்து

மயக்க மருந்து பற்றாக்குறையினால் சத்திரசிகிச்சைகள் இரத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin