• Login
Tuesday, August 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கோர விபத்து – 18 வயது இளைஞன் பரிதாபமாக பலி

GenevaTimes by GenevaTimes
August 11, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கோர விபத்து – 18 வயது இளைஞன் பரிதாபமாக பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தம்புள்ளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 18 வயதுடைய இளைஞன’ உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


குறித்த விபத்து தம்புள்ளை – வெலிஹேன புலாகல வீதியின் வெலிஹேன பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை





புலாகல நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பாலத்தின் மதிலில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கோர விபத்து - 18 வயது இளைஞன் பரிதாபமாக பலி | 18 Year Old Killed In Motorcycle Accidents




விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.





தம்புள்ளை காவல்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, காலி – உடுகம வீதியின் கல்கொடதெனிய சந்தியருகே இடம்பெற்ற விபத்திலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் உடுகம பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஆவார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் டேட்டிங்கா? – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை … | Makkal Osai

Next Post

சொந்த வீடு இல்லாமலேயே வாடகை வருமானம்.. அது எப்படி தெரியுமா! அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே | How to Earn Rental Income Without Owning a House? What is difference between REIT vs InvIT Explained

Next Post
சொந்த வீடு இல்லாமலேயே வாடகை வருமானம்.. அது எப்படி தெரியுமா! அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே | How to Earn Rental Income Without Owning a House? What is difference between REIT vs InvIT Explained

சொந்த வீடு இல்லாமலேயே வாடகை வருமானம்.. அது எப்படி தெரியுமா! அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே | How to Earn Rental Income Without Owning a House? What is difference between REIT vs InvIT Explained

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin