• Login
Tuesday, February 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கோர விபத்தில் சாரதி பலி – இரண்டு பெண்கள் காயம்

GenevaTimes by GenevaTimes
January 26, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கோர விபத்தில் சாரதி பலி – இரண்டு பெண்கள் காயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காரும் ஓட்டோவும் நேருக்கு நேர் மோதி இடம்பெற கோர விபத்தில் ஓட்டோ சாரதி
உயிரிழந்துள்ளார்.

அத்துடன் ஓட்டோவில் பயணித்த பெண்கள் இருவர்
காயமடைந்துள்ளனர்.


இந்தச் சம்பவம் நேற்று இரவு அனுராதபுரம், தம்புத்தேகமை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

காயங்களுடன் வைத்தியசாலையில்  


ஓட்டோவின் சாரதியான தம்புத்தேகமை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞரே
விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கோர விபத்தில் சாரதி பலி - இரண்டு பெண்கள் காயம் | Driver Killed Two Womens Injured In Road Accident

ஓட்டோவில் பயணித்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் காயங்களுடன்
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதியான 71 வயது வயோதிபரைக் கைது செய்துள்ள
பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

“பள்ளிச்சட்டம்பி” படக்​குழு​வுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பு | Makkal Osai

Next Post

Republic Day : நாடு முழுவதும் 77 ஆவது குடியரசு தினம் கோலாகல கொண்டாட்டம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
Republic Day : நாடு முழுவதும் 77 ஆவது குடியரசு தினம் கோலாகல கொண்டாட்டம் | India News (இந்தியா செய்திகள்)

Republic Day : நாடு முழுவதும் 77 ஆவது குடியரசு தினம் கோலாகல கொண்டாட்டம் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin