• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“கோயில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.18,000 வழங்கப்படும்”

GenevaTimes by GenevaTimes
December 31, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
“கோயில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.18,000 வழங்கப்படும்”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:December 31, 2024 10:38 AM IST

இந்த திட்டத்திற்கான பதிவை, பாஜகவினர் தடுக்க முயற்சி செய்யக்கூடாது என்றும், அவ்வாறு செய்வது மகா பாவம் என்று தெரிவித்துள்ளார்.

மாதிரி படம்

இந்து வாக்காளர்களைக் கவரும் வகையில், டெல்லியில் கோயில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.18,000 வழங்கப்படும் என ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியில் இன்னும் 2 மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். ஆட்சியைத் தக்கவைக்க, முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால், நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கோயில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.18,000 நிதி உதவி வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும் சீக்கிய குருத்வாரா கிராந்திகளுக்கும் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்திற்கான பதிவை, பாஜகவினர் தடுக்க முயற்சி செய்யக்கூடாது என்றும், அவ்வாறு செய்வது மகா பாவம் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே டெல்லியில் வக்பு வாரிய இமாம்கள், கெஜ்ரிவாலின் இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

First Published :

December 31, 2024 10:38 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

“கோயில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.18,000 வழங்கப்படும்” – ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி

Read More

Previous Post

புலமை பரிசில் பரீட்சை தொடர்பான நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

Next Post

நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டி: அரை இறுதியில் தமிழக அணிகள் | Netball Championship Tamil Nadu teams in the semi finals

Next Post
நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டி: அரை இறுதியில் தமிழக அணிகள் | Netball Championship Tamil Nadu teams in the semi finals

நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டி: அரை இறுதியில் தமிழக அணிகள் | Netball Championship Tamil Nadu teams in the semi finals

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin