• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கோயம்பேடு சந்தையில் முட்டைக்கோஸ் விலை வீழ்ச்சி | Cabbage prices drop in Koyambedu market

GenevaTimes by GenevaTimes
June 2, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
கோயம்பேடு சந்தையில் முட்டைக்கோஸ் விலை வீழ்ச்சி | Cabbage prices drop in Koyambedu market
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் முட்டைக்கோஸ் விலை வீழ்ச்சி அடைந்து, மொத்த விலையில் கிலோ ரூ.5-க்கு விற்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு சந்தையில் கோடை காலத்தில் காய்கறி விலை சற்று உயர்ந்திருக்கும். ஆனால் இந்த ஆண்டு கத்திரி வெயில் கடந்த மே 5-ம் தேதி தொடங்கி, 28-ம் தேதி நிறைவடைந்த நிலையில், மே 23-ம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கி, தமிழகத்தில் தீவிரமடைந்து பரவலாக மழை பெய்தது. இதனால் இந்த ஆண்டு கோடை காலத்தில் கத்திரி வெயிலின் சுவடே தெரியாமல் போனது.

இதன் காரணமாக தமிழகத்தில் மே மாதத்தில் காய்கறிகளின் விலை குறிப்பிடும்படியாக உயரவில்லை. முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை, மொத்த விலையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் நேற்றைய நிலவரப்படி முட்டைக்கோஸ் கிலோ ரூ.5 ஆகவும், புடலங்காய், முள்ளங்கி ஆகிய காய்கறிகள் கிலோ ரூ.10 ஆகவும் வீழ்ச்சி அடைந்திருந்தது.

மற்ற காய்கறிகளான பீன்ஸ் ரூ.70, முருங்கைக்காய் ரூ.50, சாம்பார் வெங்காயம் ரூ.40, நூல்கோல் ரூ.25, பாகற்காய், பச்சை மிளகாய், வெண்டைக்காய், கேரட் தலா ரூ.20, தக்காளி ரூ.18, உருளைக்கிழங்கு ரூ.16, கத்தரிக்காய், பீட்ரூட் தலா ரூ.15, வெங்காயம் ரூ.14 என விற்கப்பட்டு வருகிறது. முட்டைக்கோஸ் விலை வீழ்ச்சி அடைந்திருப்பது தொடர்பாக கோயம்பேடு சந்தை மொத்த வியாபாரிகளிடம் கேட்டபோது, “தற்போது வரத்து அதிகமாக இருப்பதால் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. வரும் வாரங்களில் அதன் விலை உயர வாய்ப்புள்ளது” என்றனர்.



Read More

Previous Post

தமிழ்நாடு கால்பந்து சங்க தலைவராக சண்முகம் தேர்வு | tamil nadu football association election

Next Post

Trump: “பைடன் கொலை செய்யப்பட்டார், நீங்கள் பார்ப்பது க்ளோன்" – ட்ரம்ப்பின் பகீர் பகிர்வு

Next Post
Trump: “பைடன் கொலை செய்யப்பட்டார், நீங்கள் பார்ப்பது க்ளோன்" – ட்ரம்ப்பின் பகீர் பகிர்வு

Trump: ``பைடன் கொலை செய்யப்பட்டார், நீங்கள் பார்ப்பது க்ளோன்" - ட்ரம்ப்பின் பகீர் பகிர்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin