• Login
Tuesday, July 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

கோப்பை யாருக்கு… ஒரு நாள் தொடரை வெற்றியுடன் முடிக்குமா இந்திய அணி? இன்று இங்கிலாந்துடன் மோதல்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 19, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
கோப்பை யாருக்கு… ஒரு நாள் தொடரை வெற்றியுடன் முடிக்குமா இந்திய அணி? இன்று இங்கிலாந்துடன் மோதல்! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 19, 2026 1:02 PM IST

இந்தியா-இங்கிலாந்து 3வது ஒருநாள் போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. தொடரை வெல்ல இரு அணிகளும் மல்லுக்கட்டும்.

ரோகித்
ரோகித்

கோப்பை யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோத உள்ளன.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

இந்நிலையில், 3-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மாலை 3.30 மணிக்குத் தொடங்குகிறது. தொடரை வெல்ல இரு அணிகளும் மல்லுக் கட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், முதல் இரண்டு போட்டிகளில் சொற்ப ரன்களை எடுத்து ஏமாற்றத்தை அளித்த ரோகித் சர்மா, தொடரைத் தீர்மானிக்கும் இந்த போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காலில் ஏற்பட்ட காயத்தால் விலகிய வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக ஹர்ஷ் துபே சேர்க்கப்பட்டுள்ள நிலையில், கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ் ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Read More

Previous Post

திமுகவுடன் கூட்டணி என சொன்னதே இந்த 3 பேர்தான்! இபிஎஸ் இல்லை! அதிமுக Ex அமைச்சர் வீசிய வெடிகுண்டு! | ADMK Ex Minister Shanmuganathan claimed about the 3 for DMK alliance

Next Post

டிஜிட்டல் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு… எவ்வளவு தெரியுமா?

Next Post
டிஜிட்டல் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு… எவ்வளவு தெரியுமா?

டிஜிட்டல் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு... எவ்வளவு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin