• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

கோபா அமெரிக்கா தொடர் | பெனால்டி ஷூட் அவுட்டை மிஸ் செய்த மெஸ்ஸி: அரையிறுதியில் அர்ஜென்டினா | messi misses penalty shootout argentina enters copa america semi

GenevaTimes by GenevaTimes
July 5, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
கோபா அமெரிக்கா தொடர் | பெனால்டி ஷூட் அவுட்டை மிஸ் செய்த மெஸ்ஸி: அரையிறுதியில் அர்ஜென்டினா | messi misses penalty shootout argentina enters copa america semi
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹூஸ்டன்: நடப்பு கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா. காலிறுதியில் ஈக்வேடாரை அந்த அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கணக்கில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் அர்ஜென்டினா அணியின் கோல் கீப்பர் எமி மார்டினஸ் அற்புதமாக இரண்டு ஷாட்களை பெனால்டி ஷூட் அவுட்டில் தடுத்திருந்தார்.

இந்தப் போட்டி அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள என்ஆர்ஜி மைதானத்தில் நடைபெற்றது. முதல் பாதியில் 35-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் லிசாண்ட்ரோ மார்டினஸ் முதல் கோலை பதிவு செய்தார். பந்து அர்ஜென்டினா அணியின் கட்டுப்பாட்டில் இருந்த சூழலில் இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் நிலை மாறியது.

ஈக்வேடாரும் சமமான சவாலை அளித்தது. தங்களுக்கான கோல் வாய்ப்பை ஏற்படுத்துவதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். அதன் பலனாக ஸ்டாப்பேஜ் டைமின் முதல் நிமிடத்தில் ஈக்வேடார் அணியின் கெவின் ரோட்ரிக்ஸ் கோலை பதிவு செய்தார். அதன் காரணமாக ஆட்டம் 1-1 என சமனில் இருந்தது.

இந்த ஆட்டம் 90 நிமிடங்கள் மற்றும் 8 நிமிடங்கள் ஸ்டாப்பேஜ் டைமுடன் நிறைவுபெற்றது. கோபா அமெரிக்கா தொடரின் இறுதிப் போட்டியை தவிர மற்ற எந்த போட்டியிலும் கூடுதல் நேரம் (எக்ஸ்ட்ரா டைம்) இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தின் முழு நேரம் முடிந்த பிறகு இரு அணிகளும் 1-1 என கோல்களில் சமனாக இருந்தன. அதனால் பெனால்டி ஷூட் அவுட் நடத்தப்பட்டது.

இதில் முதல் வாய்ப்பை மிஸ் செய்தார் மெஸ்ஸி. அவர் உதைத்த பந்து கோல் கம்பத்தின் மேல் பக்கம் உள்ள கம்பத்தில் பட்டு விலகி சென்றது. அடுத்த நான்கு வாய்ப்புகளை கோல்களாக மாற்றினர் அர்ஜென்டினா வீரர்கள். அதே நேரத்தில் ஈக்வேடாரின் இரண்டு ஷாட்களை தடுத்திருந்தார் அர்ஜென்டினா அணியின் கோல் கீப்பர் எமி மார்டினஸ். அதன் மூலம் அரையிறுதிக்கு அர்ஜென்டினா முன்னேறியுள்ளது. அதில் கனடா அல்லது வெனிசுலாவை எதிர்கொள்ளும்.

DIBU pic.twitter.com/tywya7SJHh


— CONMEBOL Copa América™️ ENG (@copaamerica_ENG) July 5, 2024



Read More

Previous Post

மக்களே.. தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? ஏறுமுகமா? இறங்குமுகமா? இதோ பாருங்க இன்றைய தங்கம் விலை நிலவரம்!-check out the gold and silver price on july 05 2024 in chennai

Next Post

மாற்றமின்றி ஒரே விலையில் நீடிக்கும் தங்கத்தின் விலை…ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா ?

Next Post
மாற்றமின்றி ஒரே விலையில் நீடிக்கும் தங்கத்தின் விலை…ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா ?

மாற்றமின்றி ஒரே விலையில் நீடிக்கும் தங்கத்தின் விலை...ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin