• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கோடீஸ்வர வாரிசுகளில் ஒருவர்.. ரூ.11,7000 கோடி மதிப்புள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர்.. யார் தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
February 7, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
கோடீஸ்வர வாரிசுகளில் ஒருவர்.. ரூ.11,7000 கோடி மதிப்புள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர்.. யார் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 07, 2025 5:59 PM IST

சுதர்சன் வேணு, நிர்வாக இயக்குநராக இணைந்த பின்னர் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இந்தியாவின் மூன்றாவது பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பாளராக வளர்ச்சியடைந்தது.

News18News18
News18

பல இந்திய கோடீஸ்வரர்களின் வாரிசுகள், தங்கள் ஃபேமிலி பிசினஸ்-ஐ வெற்றிகரமாக வழிநடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் வெளிநாடு சென்று சிறந்த கல்வி மற்றும் அனுபவத்தைப் பெறுகின்றனர். டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தை நிர்வாக இயக்குநராக வழிநடத்தும் சுதர்சன் வேணு என்பவரும் அப்படிப்பட்டவர்களில் ஒருவரே. அவர்  இந்திய கோடீஸ்வரரும் TVS மோட்டார் நிறுவனத்தின் எமரிட்டஸ் தலைவருமான வேணு சீனிவாசனின் மகன் ஆவார்.

ஜனவரி 30 நிலவரப்படி, ரூ.117000 கோடி சந்தை மூலதனத்துடன், இந்தியாவின் மூன்றாவது பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பாளராக TVS மோட்டார் நிறுவனம் உள்ளது. வாகன ஆர்வலரான சுதர்சன், TVS ஹோல்டிங்ஸ் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநரும் மற்றும் குழுமத்தின் நிதிச் சேவைப் பிரிவான TVS கிரெடிட்டின் தலைவரும் ஆவார். இந்தியாவின் பழமையான தொழிற்சாலை ரேஸிங் டீம் ஆன TVS ரேஸிங் இன் இன்ஜின்களின் ரோர்களுக்கு மத்தியில் சுதர்சன் வளர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதர்சன் வேணு நான்காம் தலைமுறை தொழிலதிபர் ஆவார். இவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்தில் ஜெரோம் ஃபிஷர் திட்டத்தில் பட்டதாரி பட்டம் பெற்றார். ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங்கில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டமும், வார்டன் ஸ்கூல் இல் பொருளாதாரத்தில் பி.எஸ். பட்டமும் பெற்றார். இதேபோல் இங்கிலாந்தில் உள்ள வார்விக் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட வார்விக் உற்பத்திக் குழுவிலிருந்து இன்டர்நேஷனல் டெக்னாலஜி மேனேஜ்மென்ட்டில் வேணு எம்.எஸ்.சி. முடித்தார்.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சர்வதேச விரிவாக்கத்தில் ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் முக்கிய பங்கு வகித்தார். அவரது தலைமையின் கீழ், இந்நிறுவனம் வாகனப் பிரிவில் சிறந்த வளர்ச்சி அடைந்து வருவது மட்டுமல்லாமல், அதிக விருதுகளைப் பெற்ற இரு சக்கர வாகன நிறுவனமாகவும் உள்ளது. மேலும், TVS மோட்டார் நிறுவனமானது தனது சந்தைப் பங்கை அதிகரிப்பதிலும் வெற்றி பெற்றுள்ளது.

சுதர்சன் வேணு, டிவிஎஸ் மோட்டார் இன் நிர்வாக இயக்குநராகக் கடந்த மே 2022 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றார். இவர் 2022 ஆம் ஆண்டில் இந்தியன் ஃபேமிலி பிசினஸ் விருதுகளின் இரண்டாம் பதிப்பில் இந்த ஆண்டுக்கான நெக்ஸ்ட்-ஜென் லீடர் விருதை வென்றார். புதுடெல்லியில் உள்ள ‘தி ஓபராய்’ ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட விருது வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவருக்கு விருதை வழங்கினார். முன்னதாக, அவர் செப்டம்பர் 2014 இல் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் ரூ.1,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

First Published :

February 07, 2025 5:59 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

கோடீஸ்வர வாரிசுகளில் ஒருவர்.. ரூ.11,7000 கோடி மதிப்புள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர்.. யார் தெரியுமா?

Read More

Previous Post

வந்தே பாரத் ரயிலில் புதிய வசதி: ரயில்வே அறிவிப்பு

Next Post

ஆட்டத்தை தொடங்கிய 2025.. வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான ‘ஜனவரி’ மாதம் இதுதான் | Makkal Osai

Next Post
ஆட்டத்தை தொடங்கிய 2025.. வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான ‘ஜனவரி’ மாதம் இதுதான் | Makkal Osai

ஆட்டத்தை தொடங்கிய 2025.. வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான 'ஜனவரி' மாதம் இதுதான் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin