• Login
Monday, July 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கொழும்பு பல்கலை அறிவியல் பீட கல்வி நடவடிக்கை இணையவழயில்! எடுக்கப்பட்டுள்ள முடிவு

GenevaTimes by GenevaTimes
July 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கொழும்பு பல்கலை அறிவியல் பீட கல்வி நடவடிக்கை இணையவழயில்! எடுக்கப்பட்டுள்ள முடிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter





கொழும்புப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடம், நாளை முதல் ஒரு வாரத்திற்குத் தனது கல்வி நடவடிக்கைகளை இணையவழியில் நடத்த முடிவு செய்துள்ளது.



டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், மாணவர்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதன் துணைவேந்தர், பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.



இதேவேளை, பல்கலைக்கழகம் மூடப்படாது என்றும், அனைத்து ஊழியர்களும் வழக்கம் போல் பணிக்கு வர வேண்டும் என்றும் துணைவேந்தர் வலியுறுத்தியுள்ளார்.

விடுதிகள் திறப்பு


அத்தோடு, அனைத்து விடுதிகளும் திறந்தே வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு பல்கலை அறிவியல் பீட கல்வி நடவடிக்கை இணையவழயில்! எடுக்கப்பட்டுள்ள முடிவு | Colombo Faculty Of Science Moves Online Learning



மேலும், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கலை, சட்டம், கல்வி மற்றும் மேலாண்மை பீடங்களில் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

நெகிரி செம்பிலான் தேர்தலில் PAS–BN ஒத்துழைப்பைப் பற்றிய உங்கள் நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூறுங்கள் என்று MCA, MIC-க்கு லோக் வலியுறுத்துகிறார். – Malaysiakini

Next Post

AIயும் வேண்டாம்.. ஆட்களும் வேண்டாம்.. ஆடுகளை வேலைக்கு எடுத்த பிரபல கார் நிறுவனம்! என்ன காரணம் | Why Volkswagen Put 100 Sheep to Work at Its Solar-Powered Factory in Poland, reason will surprise

Next Post
AIயும் வேண்டாம்.. ஆட்களும் வேண்டாம்.. ஆடுகளை வேலைக்கு எடுத்த பிரபல கார் நிறுவனம்! என்ன காரணம் | Why Volkswagen Put 100 Sheep to Work at Its Solar-Powered Factory in Poland, reason will surprise

AIயும் வேண்டாம்.. ஆட்களும் வேண்டாம்.. ஆடுகளை வேலைக்கு எடுத்த பிரபல கார் நிறுவனம்! என்ன காரணம் | Why Volkswagen Put 100 Sheep to Work at Its Solar-Powered Factory in Poland, reason will surprise

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin