• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கொழும்பு துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு உதவியவர் யாழில் கைது

GenevaTimes by GenevaTimes
November 11, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
கொழும்பு துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு உதவியவர் யாழில் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் , யாழ்ப்பாணம் உடுவிலைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.


யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய இந்தக் கைது நடவடிக்கை நேற்று (10) முன்னெடுக்கப்பட்டது.


குறித்த சந்தேகநபர் காரில் பயணித்த போது கைது நடவடிக்கை இடம்பெற்றது.


காரில் இருந்து வாள், 5 ஆயிரம் வரையான போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. (a)


 




Read More

Previous Post

கோல பெர்லிஸில் RM6.2 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா கடத்தல் முயற்சி முறியடிப்பு | Makkal Osai

Next Post

Delhi Red Fort Blast | டெல்லி குண்டு வெடிப்பு… காரை ஓட்டியவரின் அடையாளம் தெரிந்தது – போட்டோ வெளியிட்ட போலீஸ்! | இந்தியா

Next Post
Delhi Red Fort Blast | டெல்லி குண்டு வெடிப்பு… காரை ஓட்டியவரின் அடையாளம் தெரிந்தது – போட்டோ வெளியிட்ட போலீஸ்! | இந்தியா

Delhi Red Fort Blast | டெல்லி குண்டு வெடிப்பு... காரை ஓட்டியவரின் அடையாளம் தெரிந்தது - போட்டோ வெளியிட்ட போலீஸ்! | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin