• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கொழும்பு கோட்டை – தலைமன்னார் ரயில் சேவை ஆரம்பம்

GenevaTimes by GenevaTimes
November 12, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
கொழும்பு கோட்டை – தலைமன்னார் ரயில் சேவை ஆரம்பம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


51

கொழும்பு கோட்டை முதல் தலைமன்னார் வரையிலான ரயில் சேவை இன்று (12) முதல் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

மஹவ மற்றும் அனுராதபுரத்துக்கு இடையிலான புகையிரத அபிவிருத்தித் திட்டம் காரணமாக, இந்த ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அதன்படி, இன்று முதல் இயக்கப்படும் ரயில் அட்டவணை வருமாறு:

இலக்கம் 5003 (கொழும்பு கோட்டை – தலைமன்னார்)

கொழும்பு கோட்டையில் இருந்து மாலை 16.15 மணிக்கு புறப்படும் – 22.15 மணிக்கு தலைமன்னார் வந்தடைதல் (12.11.2024 முதல்)

இலக்கம் 5004 (தலைமன்னார் – கொழும்பு கோட்டை)

தலைமன்னாரிலிருந்து புறப்பாடு. 4.15 – கொழும்பு கோட்டை வருகை காலை 10.15 (13.11.2024 முதல்)

Train-Schedulle-Tamil-2024.11.11-001



Read More

Previous Post

UEC அங்கீகாரத்தை அரசியலாக்க வேண்டாம் – உயர்கல்வி அமைச்சர்

Next Post

Top 10 News : பள்ளிகளுக்கு விடுமுறை.. வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. 12 தமிழக மீனவர்கள் கைது!

Next Post
Top 10 News : பள்ளிகளுக்கு விடுமுறை.. வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. 12 தமிழக மீனவர்கள் கைது!

Top 10 News : பள்ளிகளுக்கு விடுமுறை.. வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. 12 தமிழக மீனவர்கள் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin