• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கொழும்பு காவல்நிலையத்தில் உயிரிழந்த தமிழ் பெண் : கொலை என சபையில் சாடிய சிறிதரன் எம்பி

GenevaTimes by GenevaTimes
January 23, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
கொழும்பு காவல்நிலையத்தில் உயிரிழந்த தமிழ் பெண் : கொலை என சபையில் சாடிய சிறிதரன் எம்பி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொழும்பு – மருதானை காவல் நிலையத்தின் சிறை கூடத்தில் வைத்து உயிரிழந்த வடக்கை சேர்ந்த தமிழ் பெண், தவறான முடிவெடுத்து உயிரிழக்கவில்லை அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட பெண் எவ்வாறு காவல் நிலையத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

இது ஒரு பயங்கரமானது மோசமான செய்தி என்றும் பொது மக்கள் பாதுபாப்பு அமைச்சர் குறித்து விடயத்திற்கு சரியான நீதியை பெற்ற தர வேண்டும் என்றும் சிறீதரன் கோரிக்கை விடுத்துளார்.

கொழும்பு காவல்நிலையத்தில் உயிரிழந்த தமிழ் பெண் : கொலை என சபையில் சாடிய சிறிதரன் எம்பி | One Lady Died Maradana Police Station

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

3 lori nahas di PLUS arah utara – Trafik sesak lebih 10km! | Makkal Osai

Next Post

நாயை வைத்து ஒத்திகை.. மனைவியை கொன்று உடலை குக்கரில் வேக வைத்த கணவன்

Next Post
நாயை வைத்து ஒத்திகை.. மனைவியை கொன்று உடலை குக்கரில் வேக வைத்த கணவன்

நாயை வைத்து ஒத்திகை.. மனைவியை கொன்று உடலை குக்கரில் வேக வைத்த கணவன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin