• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கொழும்பில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி ஒருவர் பலி…!

GenevaTimes by GenevaTimes
January 16, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கொழும்பில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி ஒருவர் பலி…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொழும்பில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


குறித்த சம்பவம் ஜிந்துப்பிட்டி வீதிப் பகுதியில் இன்று (16) இரவு இடம்பெற்றுள்ளது.



அத்தோடு இச்சம்பவத்தில் சிறுவன் ஒருவரும் மற்றும் சிறுமி ஒருவரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை



முச்சக்கரவண்டி ஒன்றில் வந்த குழுவினர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி ஒருவர் பலி...! | Colombo Jindupiti Street Shooting Injures Three

இதில் பிரதான துப்பாக்கிதாரி மாறுவேடத்தில் வந்து துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டுச் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

10,000 கடைகளில் சாரா உதவிப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் | Makkal Osai

Next Post

“குறைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை நியாயப்படுத்துவதில் உள்ள ஆதார இடைவெளிகளை அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகம்  சுட்டிக்காட்டுகிறது.” – Malaysiakini

Next Post
“குறைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை நியாயப்படுத்துவதில் உள்ள ஆதார இடைவெளிகளை அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகம்  சுட்டிக்காட்டுகிறது.” – Malaysiakini

“குறைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை நியாயப்படுத்துவதில் உள்ள ஆதார இடைவெளிகளை அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகம்  சுட்டிக்காட்டுகிறது.” – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin