• Login
Tuesday, May 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கொள்ளுப்பிட்டியில் வௌிநாட்டுப் பெண் மர்ம மரணம்

GenevaTimes by GenevaTimes
February 2, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
கொள்ளுப்பிட்டியில் வௌிநாட்டுப் பெண் மர்ம மரணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த ஜேர்மன் நாட்டுப் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


விஷ வாயுவை சுவாசித்ததே மரணத்திற்கான காரணம் என தற்போது சந்தேகிக்கப்படுகிறது.


கொள்ளுப்பிட்டி, முஹன்திரம் வீதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் 30 வயதுடைய ஜேர்மன் நாட்டு ஆணொருவரும், 27 வயதுடைய ஜேர்மன் பெண் ஒருவர் மற்றும் 24 வயதுடைய இங்கிலாந்து நாட்டு பெண் ஒருவரும் தங்கியிருந்தனர்.


குறித்த மூவருக்கும் நேற்று (01) திடீரென வாந்தி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து, ஜேர்மன் தம்பதியினர் நேற்று (01) காலை கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


இதேவேளை, நேற்று மாலை 7.30 மணியளவில், 24 வயதான இங்கிலாந்துப் பெண்ணின் உடல்நிலை மோசமடைந்ததால், அம்பியூலன்ஸ் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்

.

தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜேர்மன் தம்பதியினரும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதோடு, அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


கடந்த ஜனவரி 30 ஆம் திகதி, குறித்த வௌிநாட்டு பிரஜைகள் மூவரும் தங்கியிருந்த அறையில், 3 தினங்களுக்கு முன்னதாக மூட்டைப்பூச்சிகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் Phosphine என்ற வாயுவைப் பயன்படுத்தி புகைபிடிக்கப்பட்டுள்ளது.


எனவே, குறித்த பெண் விஷ வாயுவால் உயிரிழந்திருப்பாரா என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


உயிரிழந்த 24 வயதுடைய இங்கிலாந்து பெண்ணின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


மேலும் இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் மூலம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த சம்பவம் குறித்து விசாரணைக்காக அரச தடயவியல் மற்றும் தடயவியல் மருத்துவ அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.R



Read More

Previous Post

டீப் சிக் வலைத்தளத்தால் மலேசியாவிற்கு ஏற்பட போகும் தாக்கம் குறித்து அரசாங்கம் ஆய்வு- கோபிந்த் | Makkal Osai

Next Post

“ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மோடியால் மட்டுமே..” – கவனம் பெறும் அமித் ஷாவின் ட்வீட்! | Amit Shah meets Delhi rural representatives

Next Post
“ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மோடியால் மட்டுமே..” – கவனம் பெறும் அமித் ஷாவின் ட்வீட்! | Amit Shah meets Delhi rural representatives

“ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மோடியால் மட்டுமே..” - கவனம் பெறும் அமித் ஷாவின் ட்வீட்! | Amit Shah meets Delhi rural representatives

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin