• Login
Sunday, October 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கொல்கத்தாவில் துர்கா பூஜையின் போது கூட்ட நெரிசல்: 17 பேர் பலி… | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 18, 2026
in மலேசியா
Reading Time: 10 mins read
0
கொல்கத்தாவில் துர்கா பூஜையின் போது கூட்ட நெரிசல்: 17 பேர் பலி… | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்தனர்.வடக்கு கொல்கத்தாவில் உள்ள சோர்பாகன் சர்பஜனின் துர்கா பூஜை பந்தலில்இந்தச் சம்பவம் நடைபெற்றது. விழாவில் பங்கேற்க ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெரிசலில் சிக்கி 17 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

முதல்-மந்திரி நேரில் ஆய்வு
கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, மேற்கு வங்காள முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி மற்றும் மாநில தலைமைச் செயலாளர் மனோஜ் அகர்வால் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முன்னாள் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அதிர்ச்சி தெரிவித்தார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். துர்கா பூஜை விழாவின்போது ஏற்பட்ட இந்தக் கூட்ட நெரிசல் அம்மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleதமிழ்நாட்டில் செவ்வாய் கிரகத்துக்கு நிகரான புவியியல் பகுதிகளை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு…
tamiltamil



Read More

Previous Post

சவுதி அரேபியா – இந்தியா விமான சேவைகள் ரத்து: சவுதியில் உள்ள இந்தியர்கள் என்ன செய்ய வேண்டும்? | Saudi Arabia Flight Cancellations: Air India, IndiGo and Akasa Air Suspend Services; What Indians in Saudi Arabia Should Do Now

Next Post

தொழில்நுட்பக் கோளாறு சீரமைப்பு: இணையவழி பொலிஸ் நற்சான்றிதழ்

Next Post
தொழில்நுட்பக் கோளாறு சீரமைப்பு: இணையவழி பொலிஸ் நற்சான்றிதழ்

தொழில்நுட்பக் கோளாறு சீரமைப்பு: இணையவழி பொலிஸ் நற்சான்றிதழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin