• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கொலை வழக்கு: நடிகா் தா்ஷன் உள்பட நால்வருக்கு மேலும் 2 நாள்கள் போலீஸ் காவல்

GenevaTimes by GenevaTimes
June 21, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
கொலை வழக்கு: நடிகா் தா்ஷன் உள்பட நால்வருக்கு மேலும் 2 நாள்கள் போலீஸ் காவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொலை வழக்கில் கைதாகியுள்ள நடிகா் தா்ஷன் உள்ளிட்ட நால்வருக்கு மேலும் 2 நாள்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கா்நாடக மாநிலம், சித்ரதுா்காவைச் சோ்ந்த ரேணுகாசாமியைக் கொலை செய்த வழக்கில் நடிகா் தா்ஷன், நடிகை பவித்ரா கௌடா, பவன், வினய், பிரதோஷ், நந்தீஷா, தீபக், லக்ஷ்மண், நாகராஜூ, காா்த்திக், நிகில், கேசவமூா்த்தி, ராகவேந்திரா உள்ளிட்ட 17 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடம் விசாரணை நடத்த 6 நாள்கள் போலீஸ் காவல் வழங்கி மாஜிஸ்திரேட் நீதிபதி விஸ்வநாத் டி கௌடா் ஜூன் 10 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தாா். அதைத் தொடா்ந்து மேலும் 5 நாள்களுக்கு அவா்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் நீதிபதி ஜூன் 15ஆம் தேதி உத்தரவிட்டாா்.

விசாரணையின் போது நடிகா் தா்ஷன் உள்ளிட்டோரிடம் கொலை சம்பவம் தொடா்பாக பல முக்கிய ஆவணங்கள், ஆதாரங்களைச் சேகரித்தனா். இந்த நிலையில், அவா்களின் போலீஸ் காவல் வியாழக்கிழமையுடன்(ஜூன் 20) முடிவடைந்ததால், நடிகா் தா்ஷன் உள்ளிட்ட 17 பேரையும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தினா்.

நடிகா் தா்ஷன், தனராஜ், வினய், பிரதோஷ் ஆகிய 4 பேரிடம் மட்டும் விசாரணை நடத்த மேலும் 4 நாள்கள் கால அவகாசம் அளிக்குமாறு நீதிமன்றத்தில் போலீஸாா் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து ஜூன் 22ஆம் தேதி வரை அவா்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து நடிகா் தா்ஷன் உள்ளிட்ட 4 பேரையும் போலீஸாா் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனா். நடிகை பவித்ரா கௌடா உள்ளிட்ட 13 பேருக்கும் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டதால், அவா்கள் அனைவரும் பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

Read More

Previous Post

இந்திய – இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

Next Post

சகோதரனையும் மருமகனையும் காப்பாற்றிய ஆடவர் மூழ்கி மரணம் | Makkal Osai

Next Post
சகோதரனையும் மருமகனையும் காப்பாற்றிய ஆடவர் மூழ்கி மரணம் | Makkal Osai

சகோதரனையும் மருமகனையும் காப்பாற்றிய ஆடவர் மூழ்கி மரணம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin