• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கொலம்பியாவில் சக்தி வாய்ந்த பூகம்பம்.. ரிக்டர் அளவில் 7.4 ஆக நிலநடுக்கம் பதிவு! | Powerful 7.4-Magnitude Earthquake Strikes Western Colombia, Tremors Felt in Bogotá and Ecuador

GenevaTimes by GenevaTimes
August 10, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
கொலம்பியாவில் சக்தி வாய்ந்த பூகம்பம்.. ரிக்டர் அளவில் 7.4 ஆக நிலநடுக்கம் பதிவு! | Powerful 7.4-Magnitude Earthquake Strikes Western Colombia, Tremors Felt in Bogotá and Ecuador
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Halley Karthik

Time
Updated: Monday, August 10, 2026, 20:03 [IST]

பகோடா: கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. நிலநடுக்கம் கொலம்பியாவிலிருந்து வெனிசுலா எல்லை வரை உணரப்பட்டிருக்கிறது. ரிக்டர் அளவில் 7.4 அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது.

பூமியின் 107 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 7:34 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது.

Earthquake

கொலம்பியாவின் சோகோ மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மர் நகருக்கு கிழக்கே 5 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. கொலம்பியா தலைநகர் பொகோட்டா, இதர நகரங்களான மெடலின், கலி ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் பலமாக உணரப்பட்டது. இது தவிர பக்கத்து நாடான வெனிசுலா, ஈக்வடார் எல்லை பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்களுக்க பலத்த சேதம் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். நிலநடுக்கம் காரணமாக மக்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியிருக்கின்றனர். நல்வாய்ப்பாக இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

English summary

Earthquake: A powerful earthquake has been recorded in Colombia. The tremor was felt from Colombia all the way to the Venezuelan border. It registered a magnitude of 7.4 on the Richter scale.

Read More

Previous Post

சாகர காரியவசம் பிணையில் விடுவிப்பு – Sri Lanka Tamil News

Next Post

பெங்களூரை உலுக்கிய அதிரடி ரைடு.. ரூ.55 கோடி போதை பொருள் கைப்பற்றிய போலீஸ்! | Bengaluru Drug Bust: ₹55.80 Crore Drugs Seized, 39 Arrested in Major Police Raid

Next Post
பெங்களூரை உலுக்கிய அதிரடி ரைடு.. ரூ.55 கோடி போதை பொருள் கைப்பற்றிய போலீஸ்! | Bengaluru Drug Bust: ₹55.80 Crore Drugs Seized, 39 Arrested in Major Police Raid

பெங்களூரை உலுக்கிய அதிரடி ரைடு.. ரூ.55 கோடி போதை பொருள் கைப்பற்றிய போலீஸ்! | Bengaluru Drug Bust: ₹55.80 Crore Drugs Seized, 39 Arrested in Major Police Raid

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin