• Login
Tuesday, June 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கையில ரூ.1 லட்சம் இருக்கா? இன்றைய விலைக்கு எவ்வளவு கிராம் தங்கம் வாங்க முடியும் தெரியுமா? | Gold Price Today Chennai: 22K, 24K & 18K Rates, How Much Gold You Can Buy with Rs.1 Lakh (GST & Making Charges Included)

GenevaTimes by GenevaTimes
June 16, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
கையில ரூ.1 லட்சம் இருக்கா? இன்றைய விலைக்கு எவ்வளவு கிராம் தங்கம் வாங்க முடியும் தெரியுமா? | Gold Price Today Chennai: 22K, 24K & 18K Rates, How Much Gold You Can Buy with Rs.1 Lakh (GST & Making Charges Included)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கையில ரூ.1 லட்சம் இருக்கா? இன்றைய விலைக்கு எவ்வளவு கிராம் தங்கம் வாங்க முடியும் தெரியுமா?

சென்னையில் தொடர்ச்சியாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று லேசாக விலை சரிந்துள்ளது. ஈரான் போர் முடிவுக்கு வருவதாகவும் வரும் வெள்ளிக்கிழமை ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவிப்பு வெளியிட்டார். அவருடைய இந்த அறிவிப்பை அடுத்து உலகம் முழுவதும் தங்கம் விலை உயர தொடங்கியது. இந்தியாவிலும் அது எதிரொலித்தது. இந்நிலையில் இன்று சற்றே விலை குறைந்திருக்கிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் நேற்று ஒரு கிராம் 14,070 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்று 10 ரூபாய் விலை குறைந்து 14,060 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை நேற்று 1,12,560 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்று 80 ரூபாய் விலை குறைந்து 1,12,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தங்கம் 1,40,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையை பொருத்தவரை ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே தொடர்ச்சியாக சரிவடைந்து வந்த தங்கம் கடந்த வாரம் வெள்ளி முதல் உயர தொடங்கியது.

கையில ரூ.1 லட்சம் இருக்கா? இன்றைய விலைக்கு எவ்வளவு கிராம் தங்கம் வாங்க முடியும் தெரியுமா?

கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 300 ரூபாய் உயர்ந்து 13,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சனிக்கிழமை அன்று 60 ரூபாய் விலை உயர்ந்து 13 ,860 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை ஆன விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்று ஒரு கிராமுக்கு 210 ரூபாய் விலை உயர்ந்தது. மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 570 ரூபாயும் ஒரு சவரனுக்கு 4560 ரூபாயும் விலை உயர்வு கண்டது. இந்நிலையில் இன்று லேசாக விலை சரிந்துள்ளது.

24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராமுக்கு 11 ரூபாய் விலை குறைந்து 15,338 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 10 கிராம் தங்கம் 1,53,380 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,790 ரூபாய்க்கும் ஒரு சவரன் 94 ,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உங்கள் கையில் 1 லட்சம் ரூபாய் இருந்தால் இன்றைய தினத்திற்கு நீங்கள் சென்னையில் ஜிஎஸ்டி 3%, செய்கூலி 10% சேர்த்து 6.277 கிராம் ஆபரண தங்கம் வாங்க முடியும். 24 கேரட் தங்கம் என்றால் 5.75 கிராம் தங்கமும், 18 கேரட் தங்கம் என்றால் 7.48 கிராம் தங்கமும் இன்றைய விலை நிலவரத்திற்கு வாங்க முடியும்.

வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் விலை குறைந்து ஒரு கிராம் வெள்ளி 275 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 5,000 ரூபாய் விலை குறைந்து 2,75,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஈரான் போர் நிறுத்தம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சரிவடைந்தன. கச்சா எண்ணெய் விலை சரிவடைந்ததை அடுத்து முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை தங்கத்தை நோக்கி திருப்பி விட தொடங்கினர். ஒப்பந்தம் கையெழுத்தாக இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது என்பதால் முதலீட்டாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதனால் தான் இன்றைய தினம் தங்கம் விலை பெரிய அளவில் மாறாமலே உள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Gold Price Today Chennai: 22K, 24K & 18K Rates, How Much Gold You Can Buy with Rs.1 Lakh (GST & Making Charges Included)

கையில ரூ.1 லட்சம் இருக்கா? இன்றைய விலைக்கு எவ்வளவு கிராம் தங்கம் வாங்க முடியும் தெரியுமா?-Chennai gold prices eased slightly today after a brief global rally triggered by news of a potential Iran–US ceasefire. 22K jewelry gold is at Rs.14,060 per gram (down Rs.10), 24K at Rs.15,338 per gram (down Rs.11), and 18K at Rs.11,790 per gram.

Story first published: Tuesday, June 16, 2026, 10:18 [IST]

Other articles published on Jun 16, 2026

Read More

Previous Post

யாராவது அந்த பையனை கொஞ்சம் நிப்பாட்டுங்கப்பா.. 15 வயசுல இவ்வளவு கோபம் ஆகாது வைபவ் சூர்யவன்ஷி! | Vaibhav Sooryavanshi: Why 15-Year-Old Prodigy Vaibhav Sooryavanshi Needs to Check His Aggression

Next Post

DECODE | US-Iran Peace Agreement | உலகை அதிரவைத்த அமைதி ஒப்பந்தம் | Trump | Hormuz

Next Post
DECODE | US-Iran Peace Agreement | உலகை அதிரவைத்த அமைதி ஒப்பந்தம் | Trump | Hormuz

DECODE | US-Iran Peace Agreement | உலகை அதிரவைத்த அமைதி ஒப்பந்தம் | Trump | Hormuz

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin