• Login
Monday, March 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கையில் எலும்பு முறிவு – அறுவை சிகிச்சை செய்ய ஐஸ்வர்யாராய் முடிவு? | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 20, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
கையில் எலும்பு முறிவு – அறுவை சிகிச்சை செய்ய ஐஸ்வர்யாராய் முடிவு? | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரான்ஸ் நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழா இந்த ஆண்டு கடந்த 14ஆம் தேதி துவங்கி வரும் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முன்னாள் அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், பிரத்யேக உடைகள் அணிந்து ஒய்யாரமாக சிவப்புக் கம்பளத்தில் நடந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார். அவருடன் அவரது மகள் ஆராத்யா பச்சனும் இருந்தார்.

இந்த முறை ஐஸ்வர்யா ராய் கையில் மாவுக்கட்டு போட்டிருந்தார்.அந்த புகைப்படம் வலைதளத்தில் வைரலானதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள். ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆனது என்று கேள்விகள் எழுப்பினர். விரைவில் குணமாக குணமாக வேண்டியும் பதிவுகள் வெளியிட்டனர். ஐஸ்வர்யா ராய்க்கு விபத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. கட்டுப்போட்ட கையுடனேயே வித்தியாசமான உடையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றார்.

தற்போது ஐஸ்வர்யா ராய் பிரான்சில் இருந்து மும்பை திரும்பி உள்ளார். அடுத்த சில தினங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு கட்டுப்போட்டுள்ள கையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஐஸ்வர்யாராய் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

Previous articleஅசாமில் ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்



Read More

Previous Post

Iran: அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து… `உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை’ – நடந்தது என்ன?!| helicopter crashed, Iran’s President Sayyed Ibrahim Raisi died

Next Post

ஈரானின் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து!! அதிபர் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Next Post
ஈரானின் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து!! அதிபர் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

ஈரானின் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து!! அதிபர் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin