• Login
Saturday, June 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கைது செய்யப்பட்ட பாடகரை விடுவிக்ககோரி கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்!

GenevaTimes by GenevaTimes
June 6, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கைது செய்யப்பட்ட பாடகரை விடுவிக்ககோரி கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Courtesy: lintan

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தாயகக் கலைஞர்
சங்கீதனின் விடுதலையை வலியுறுத்தியும், “தமிழர்களுக்கு ஒரு நீதி,
சிங்களவர்களுக்கு ஒரு நீதியா?” என்ற கேள்வியை எழுப்பியும் கிளிநொச்சியில்
மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று உணர்வுபூர்வமாக நடைபெற்றது.




கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மத குருமார்கள், வடக்கு மற்றும்
கிழக்கு மாகாணங்களின் உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள், சமூகச்
செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

  போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகள்

  போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகள்:
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு: மனித உரிமைகளைப் பறிக்கும் கொடூரமான
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) உடனடியாக நீக்க வேண்டும்.

கைது செய்யப்பட்ட பாடகரை விடுவிக்ககோரி கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்! | Protest In Kilinochchi Demanding Release Singer



அராஜகக் கைதுகளை நிறுத்து: இச்சட்டத்தைப் பயன்படுத்தி தமிழ் இளைஞர்கள் மீது
கட்டவிழ்த்து விடப்படும் அரச பயங்கரவாதக் கைதுகள் உடனடியாக நிறுத்தப்பட
வேண்டும்.


கலைஞன் ‘சங்கீ’யை விடுதலை செய்:

சங்கீதனை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்

அரசியல் பழிவாங்கல்களுக்காகக் கைது
செய்யப்பட்டுள்ள இளம் கலைஞர் சங்கீதனை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்.



போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தும்
வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, நீதி கோரி கோஷங்களை எழுப்பி தமது
ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். 

கைது செய்யப்பட்ட பாடகரை விடுவிக்ககோரி கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்! | Protest In Kilinochchi Demanding Release Singer

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

GalleryGallery

Read More

Previous Post

முதியோர் இல்லம் குறித்து வௌியான அதிர்ச்சி தகவல்

Next Post

மாதம் தோறும் நிலையான வருமானம்… LIC-ன் இந்த சூப்பர் பிளான் தெரியுமா?

Next Post
மாதம் தோறும் நிலையான வருமானம்… LIC-ன் இந்த சூப்பர் பிளான் தெரியுமா?

மாதம் தோறும் நிலையான வருமானம்... LIC-ன் இந்த சூப்பர் பிளான் தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin