• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

‘கைதுக்கான காரணத்தை சொந்த மொழியில் தெரிவிக்கவேண்டும்..’ உச்சநீதிமன்றம் உத்தரவு! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 7, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
‘கைதுக்கான காரணத்தை சொந்த மொழியில் தெரிவிக்கவேண்டும்..’ உச்சநீதிமன்றம் உத்தரவு! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 07, 2025 5:12 PM IST

மிஹர் ராஜேஷ் ஷா வழக்கில் உச்சநீதிமன்றம், கைது காரணம் நபருக்கு அவரது மொழியில் எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் கைது சட்டவிரோதம் எனவும் தீர்மானித்தது.

Rapid Read
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

கைது செய்யப்படும் நபர் தான் எதற்காக கைது செய்யப்படுகிறோம் என்ற விவரத்தை சம்பந்தப்பட்டவருக்கு தெரிந்த மொழியில் எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மிஹர் ராஜேஷ் ஷா என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தான் கைது செய்யப்பட்டபோது எதற்காக கைது செய்யப்பட்டோம் உள்ளிட்ட எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை, எனவே தனது கைது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள், வழக்கில் ஒருவர் கைது செய்யப்படும் போது எந்த குற்றப்பிரிவின் கீழ் கைது செய்யப்படுகிறார் மற்றும் அதற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட நபருக்கு எழுத்து பூர்வமாக அவருக்கு தெரிந்த மொழியில் காவல்துறையினர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

ஒருவேளை கைதுக்கான காரணம் உடனடியாக தெரிவிக்க இயலவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் 2 மணி நேரத்திற்கு முன்பாக அந்த விவரங்களை எழுத்துப்பூர்வமாக அவரது மொழியில் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இந்த நடைமுறை என்பது சட்டவிரோத பண பரிவர்த்தனை, UAPA சட்டத்துக்கு மட்டுமல்லாமல் அனைத்து ஐ.பி.சி வழக்குகளுக்கும் பொருந்தும் எனவும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

ஒருவேளை கைது செய்யப்படுவதற்கான காரணம் எடுத்து பூர்வமாக சம்பந்தப்பட்ட நபருக்கு அவரது மொழியில் கொடுக்கப்படவில்லை என்றால் அந்த கைது நடவடிக்கை என்பது சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட நபர் விடுவிக்கப்படுவார் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Delhi,Delhi,Delhi

First Published :

November 07, 2025 5:12 PM IST

Read More

Previous Post

அமெரிக்காவுக்கு போட்டியாக சீனாவின் புதிய முயற்சி!

Next Post

ரெய்னா, ஷிகர் தவணின் ரூ.11.14 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை | ed seizes suresh raina shikhar dhawan rs 11 crore assets

Next Post
ரெய்னா, ஷிகர் தவணின் ரூ.11.14 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை | ed seizes suresh raina shikhar dhawan rs 11 crore assets

ரெய்னா, ஷிகர் தவணின் ரூ.11.14 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை | ed seizes suresh raina shikhar dhawan rs 11 crore assets

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin