ஐபிஎல் 2025 தொடரின் 31வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே முல்லான்பூரில் நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக குறைந்த ஸ்கோர் அடித்து அதை எதிரணியை அடிக்க விடாமல் கட்டுப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது பஞ்சாப் கிங்ஸ்.
Read More

